புதன், 6 மார்ச், 2019

1241. சரோஜா ராமமூர்த்தி - 1

சௌந்திரம் 
சரோஜா ராமமூர்த்தி 


நாற்பது, ஐம்பதுகளில் அதிகமாக எழுதிய பெண் எழுத்தாளர்களில் முக்கியமான ஒருவர் சரோஜா ராமமூர்த்தி. சுதந்திரப் போராட்டத்திலும் கலந்து கொண்டு சிறை போனவர். இவருடைய கணவரும் து.ராமமூர்த்தி என்ற பிரபல எழுத்தாளர் தான். இவருடைய படைப்புகள் சில: இருளும் ஒளியும் ( நாவல்), நவராத்திரிப் பரிசு , பனித்துளி, அவள் விழித்திருந்தாள், முத்துச் சிப்பி.   நாட்டுடமையாக்கப்பட்ட அவர் படைப்புகள் பல இணையத்தில் உள்ளன.


‘சக்தி’ இதழில் 1943-இல் அவர் எழுதிய  ஒரு கதை இதோ.


தொடர்புள்ள பதிவுகள்:
சரோஜா ராமமூர்த்தி


1 கருத்து:

ennarr சொன்னது…

75 வருடங்களுக்கு முந்தைய தமிழ் அழகாக இருக்கிறது .
1943ல் - சென்னை என்றுதான் எழுதியுள்ளார்.
பெண்கள் பள்ளி , ரயில்வே லயன் - மாம்பலமாக இருக்க வேண்டும்.

தங்களின் அருமையான தொகுப்புகளிலிருந்து பகுத்தலுக்கு மிக்க நன்றி.

ரவி

கருத்துரையிடுக