வெள்ளி, 21 பிப்ரவரி, 2020

1472. பாடலும் படமும் - 89

ஆர்கொலோ சதுரர்?

[  If you have trouble reading from an image, right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

[ நன்றி: கல்கி ]

தொடர்புள்ள பதிவுகள்:

பாடலும், படமும்

வியாழன், 20 பிப்ரவரி, 2020

1471. கதம்பம் - 4

ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி பிப்ரவரி 17. ஜே.கிருஷ்ணமூர்த்தியின் நினைவு தினம். 'கல்கி'யில் 1969-இல் வந்த ஒரு கட்டுரை இதோ.

[ நன்றி: கல்கி ]

[  If you have trouble reading from an image, right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

கதம்பம்

புதன், 19 பிப்ரவரி, 2020

1470. எஸ். வையாபுரிப்பிள்ளை - 5

ஆராய்ச்சி  மன்னர் மறைந்தார்

பிப்ரவரி 17. வையாபுரிப் பிள்ளை அவர்களின் நினைவு தினம் அவர் மறைவுக்குப் பின் 'கல்கி'யில் வந்த அஞ்சலிக் குறிப்பு.

.  [  If you have trouble reading some of the images, right click on each such image ,  choose 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort.  Or download each image in your computer and then read.  ]

தொடர்புள்ள பதிவுகள்:
எஸ். வையாபுரிப்பிள்ளை

செவ்வாய், 18 பிப்ரவரி, 2020

1469.ரசிகமணி டி.கே. சி. - 8

ரசிகமணி நினைவுகள் -1
பிப்ரவரி 16. டி.கே,சி.யின் நினைவு தினம்.  அவர் மறைவுக்குப் பின் 'கல்கி'யில் வந்த சில பதிவுகள்.[  If you have trouble reading from an image, right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:
ரசிகமணி டி.கே.சி.

திங்கள், 17 பிப்ரவரி, 2020

1467.சங்கு சுப்பிரமணியம் - 3

சங்கே, நீ ஒலிக்காயோ?
கோமதிஸ்வாமிநாதன்

பிப்ரவரி 15. ‘சங்கு’ சுப்பிரமணியத்தின் நினைவு தினம். அவர் மறைவுக்குப்பின் 'கல்கி'யில் வந்த ஒரு அரிய கட்டுரை. 
[  If you have trouble reading from an image, right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்

சங்கு சுப்பிரமணியம்

ஞாயிறு, 16 பிப்ரவரி, 2020

1467. சத்தியமூர்த்தி - 13

சிற்பக்கலை, சமூக சேவை, பிச்சைக்காரர் தொல்லை
எஸ். சத்தியமூர்த்தி 
1944-இல் ’சுதேசமித்திர’னில் வந்த மூன்று கடிதங்கள்.
பி.கு.

இந்தக் கடிதங்களைத் தமிழில் மொழிபெயர்த்தவர் எஸ்.நீலமேகம் ( இசை விமர்சகர் “ நீலம்”, சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராகவும் இருந்தார் ) . நூலாக முதலில் தமிழ்ப் பண்ணையும், பின்னர் கலைமகளும் வெளியிட்டன. 

[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

தொடர்புள்ள பதிவுகள்:

சத்தியமூர்த்தி

1466. டி.கே.சண்முகம் -3

ஈடற்ற கலைஞரை இழந்தோம்

பிப்ரவரி 15. டி.கே.சண்முகத்தின் நினைவு தினம்.  'கல்கி'யில் வந்த ஓர் அஞ்சலிக் குறிப்பு.
தொடர்புள்ள பதிவுகள்:

சனி, 15 பிப்ரவரி, 2020

1465. பி.ஜி. உட்ஹவுஸ் -1

ரேடியோப் பேச்சு 

பிப்ரவரி 14. பி.ஜி. உட்ஹவுஸின் ( P.G.Wodehouse ) நினைவு தினம்.  

அவரைப் பற்றி தமிழ் இதழ்களில் நிறைய கட்டுரைகள் வந்ததாய்த் தெரியவில்லை.  எனக்குத் தெரிந்தவரை, முதன்முதலில் வந்த கட்டுரை இதோ!  சக்தி இதழில் 1941-இல் வந்த கட்டுரை! ( இந்த உரைகளினால் அவருக்கு நேர்ந்த கஷ்டங்களையெல்லாம் நீங்களே படித்து அறிந்து கொள்ளவும்.)

 இந்தக் கட்டுரைக்கு 'முரணணி'போல் ஒரு கட்டுரையும் உண்டு.தாமஸ் மான் அமெரிக்காவிலிருந்து ரேடியோவில் பேசியது. சக்தி வெளியிட்ட அதையும் இடுகிறேன்.

தொடர்புள்ள பதிவுகள்:

பி.ஜி. உட்ஹவுஸ்

வெள்ளி, 14 பிப்ரவரி, 2020

1464. காதல்: கவிதை

 காதல் 
பசுபதி

[ ஓவியம்:ம.செ.]

பாரிலே பழசான நோவு -- பாட்டில் 
பாரதி ராதையைத் தேடிய தீவு. 

அகமென்னும்  திணையினை ஆய்ந்து -- காமன்
. . . அத்திரப் புண்களின் அவலங்கள் வேய்ந்து 
அகவற்பா செய்ததும் அழகே -- வருடம்
. . . ஆயிரம் ஆயினும் இன்னுமக் கதையே.  (1) 

கரையிலும் தரையிலும் காதல் -- மீசை
. . . நரைத்தவர் மனதிலும் நப்பாசை மோதல் 
திரையிலும் மரஞ்சுற்றி ஓடல் -- எட்டுத் 
. . . திசையிலும் மாரனின் திரிகால ஆடல்.  (2)

வள்ளிமேல் முருகனுக்கு நாட்டம் --இன்றும்
. . . மங்கைமுன் வாலிபர் கண்களின் ஓட்டம்
பள்ளத்தில் பாய்வெள்ள வேகம் -- வெறும்
. . . பௌதீக அல்பமிக்  காதலெனுந் தாகம். (3)

பாங்கான பெயருள்ள நோவு -- இன்று 
. . . பட்டணப் பேச்சிலே மாய்ந்தவோர் காவு 
ஆங்கிலப் பிணியான "லவ்வு" -- இந்த 
. . . அந்நியச் சொல்லிலே கிட்டுமோ நவ்வு?  (4) 

அம்பிகா பதியின் தவிப்பு  -- பின்பு 
. . . ஆங்கில ரோமியோ எனவோர் பிறப்பு 
உம்பருக் குண்டேயித்  தகிப்பு -- இந்த 
. . . உடலிலே உயிரினை  ஊட்டும் நெருப்பு     (5)

கண்மணி தேனென்று பேசல் -- பின்பு
. . . கல்யாணம் என்றாலோ மனதிலே ஊசல் 
நொண்டியான சாக்குகள் சொல்லல் -- பிறகு
. . . நோட்டமிட் டின்னொரு பேதையை வெல்லல்.  (6)

உள்ளங் குலுக்கிடும் வேட்டல் -- ஒன்று
. . . ஒன்றோடு சேர்ந்தால் ஒன்றாகும் கூட்டல்
மொள்ளமொள்ளக் குறைவற்ற ஊற்று -- காதல்
. . . முன்பெந்த சக்தியும் போய்விடும் தோற்று !  (7) 
  
காவு=பலி; நவ்வு=நன்மை 

( இது ‘திண்ணை’ மின்னிதழில் பிப்ரவரி 11, 2001 -இல்  வெளியானது )

தொடர்புள்ள பதிவுகள்:

கவிதைகள்

1463. செய்குத்தம்பி பாவலர் - 3

நூறு காரியம் செய்தவர்
ர.ப.மு.கனி

பிப்ரவரி 13. செய்குத்தம்பி  பாவலரின் நினைவு தினம்.

அவர் மறைந்த மாதத்தில், 1950-இல் தற்செயலாக அவரைப் பற்றிச் 'சக்தி' இதழில் வெளிவந்த அருமையான கட்டுரை இதோ. இதழ் அச்சாகும்போது  பாவலரின் மறைவுச் செய்தி வந்ததாய் இதழாசிரியரின் குறிப்பு இதழில் உள்ளது.
[  If you have trouble reading from an image, right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

வியாழன், 13 பிப்ரவரி, 2020

1462.கிருத்திகா -2

வாஸவேச்வரம்
'மகரம்'

பிப்ரவரி 13. 'கிருத்திகா'வின் நினைவு தினம். அவருடைய பிரபலமான நாவலைப் பற்றிய ஒரு மதிப்புரை  இதோ! எழுத்தாளர் 'மகரம்' எழுதியது.

[ நன்றி: கல்கி ]

[  If you have trouble reading from an image, right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

கிருத்திகா

புதன், 12 பிப்ரவரி, 2020

1461. ஓவிய உலா - 11

பகவான் புத்தர் 
எஸ்.ராஜம் பிப்ரவரி 10. எஸ்.ராஜம் அவர்களின் 101- ஆம் பிறந்த தினம்.

1958 -கல்கி தீபாவளி மலரில் வந்த ஒரு சித்திர மடல் இதோ.[ நன்றி: கல்கி ]
தொடர்புள்ள பதிவுகள்:

ஓவிய உலா

செவ்வாய், 11 பிப்ரவரி, 2020

1460. சரோஜினி நாயுடு -2

ஸரோஜனி தேவி

பிப்ரவரி 13. சரோஜினி நாயுடுவின் பிறந்த தினம்.

'கல்கி'யில்  1943-ஆம் ஆண்டில் வந்த ஒரு அட்டைப்படமும், விளக்கமும்.
தொடர்புள்ள பதிவுகள்:

சரோஜினி நாயுடு

திங்கள், 10 பிப்ரவரி, 2020

1459. கொத்தமங்கலம் சுப்பு - 28

தாயைப் பாத்துப் படிக்கணும் !
கொத்தமங்கலம் சுப்பு 

[  If you have trouble reading from an image, right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

கொத்தமங்கலம் சுப்பு

ஞாயிறு, 9 பிப்ரவரி, 2020

1458. சங்கீத சங்கதிகள் - 215

பரத நாட்டியம் செய்த பாக்கியம்

பிப்ரவரி 9. பாலசரஸ்வதி அவர்களின் நினைவு தினம்.

'கல்கி'யில் 1953-இல் வந்த அட்டைப்படமும், கட்டுரையும்.