tag:blogger.com,1999:blog-5373863169962794573.post2290198576033316811..comments2024-03-01T19:42:53.914-05:00Comments on பசுபதிவுகள்: உ.வே.சா -1 Pas S. Pasupathyhttp://www.blogger.com/profile/04294104218318213854noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-5373863169962794573.post-2892722874220074862019-02-19T17:36:17.124-05:002019-02-19T17:36:17.124-05:00Thanks for posting about U.Ve.Sa. I believe: the ...Thanks for posting about U.Ve.Sa. I believe: the following will be true with every one of us and our own' native villages:
.இதுதான் எங்கள் ஊர். இப்போது உள்ள உத்தமதானபுரத்துக்கும், 'எங்கள் ஊர்' என்று பெருமையோடு நான் எண்ணும் உத்தமதானபுரத்துக்கும் எவ்வளவோ வேறுபாடு உண்டு. என் இளமைக் காலத்தில் இருந்த எங்கள் ஊர்தான் என் மனத்தில் இடங்கொண்டிருக்கிறது. இந்தக் காலத்தில் உள்ள பல சௌகரியமான அமைப்புக்கள் அந்தக் காலத்தில் இல்லை. ரோடுகள் இல்லை; கடைகள் இல்லை; உத்தியோகஸ்தர்கள் இல்லை; ரயிலின் சப்தம் இல்லை. ஆனாலும், அழகு இருந்தது; அமைதி இருந்தது. ஜனங்களிடத்தில் திருப்தி இருந்தது; பக்தி இருந்தது. அவர்கள் முகத்தில் மகிழ்ச்சி நிலவியது; வீடுகளில் லக்ஷ்மீகரம் விளங்கியது.Brzeehttps://www.blogger.com/profile/18306248462541006416noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5373863169962794573.post-9016381562023484572018-02-19T12:09:51.338-05:002018-02-19T12:09:51.338-05:00Dear PP: You have been and still are making unbeli...Dear PP: You have been and still are making unbelievable contributions to Tamil and Tamilians by posting nostalgic gems. I am glad I came to know about you and your marvelous work. May God bless you with a very happy and productive longevity. I thought I was a "komban", but you are a 'Komberi mookkan"!Angarai Vadyarhttps://www.blogger.com/profile/03428520769565241657noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5373863169962794573.post-36902648410070737062016-02-19T20:19:11.142-05:002016-02-19T20:19:11.142-05:00மிக அரிதான விகடன் பக்கங்களையும் அக்கால நகைச்சுவையை...மிக அரிதான விகடன் பக்கங்களையும் அக்கால நகைச்சுவையையும் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.UK Sharmahttps://www.blogger.com/profile/04502600576218484675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5373863169962794573.post-3658850486834727802016-02-19T11:28:21.295-05:002016-02-19T11:28:21.295-05:00True, I felt the same when read the linesTrue, I felt the same when read the linesAnonymoushttps://www.blogger.com/profile/04635535881464387462noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5373863169962794573.post-60669387943895054542015-02-19T02:48:01.862-05:002015-02-19T02:48:01.862-05:00very relwvant even to dayvery relwvant even to daySAMPATHhttps://www.blogger.com/profile/05231804053558104838noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5373863169962794573.post-57996787325878558032014-05-28T16:57:20.271-04:002014-05-28T16:57:20.271-04:00@ஆர்.வி.ராஜு. உங்கள் நினைவுகளைப் பங்கிட்டதற்கு மிக...@ஆர்.வி.ராஜு. உங்கள் நினைவுகளைப் பங்கிட்டதற்கு மிக்க நன்றி. ( உ.வே.சா படத்தை 2,3 மடங்கு பெரிது செய்தால், அடியில் “மேனன்” என்றிருப்பது தெரியும். அதனால் தான் அப்படி எழுதினேன்.) நிற்க. ரவியின் 14 படங்களை ‘தேவ’னின் மாலதி நாவலில் உள்ளன; அவற்றை என் பதிவுகளில் நீங்கள் பார்த்து மகிழலாம். ‘ரவி’ எஸ்.ஏ.பி யின் தொடர்களுக்கு வரைந்த ஓவியங்கள் நினைவில் உள்ளன. ஆனால் கைவசம் இல்லை. இருந்தால் அவரைப் பற்றி இன்னொரு பதிவில் எழுதுவேன்! குமுதம் முதல் இதழில் அட்டைப்படம் போட்டவர் அவர்தான்! Pas S. Pasupathyhttps://www.blogger.com/profile/04294104218318213854noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5373863169962794573.post-72628951865328033092014-05-28T14:12:42.892-04:002014-05-28T14:12:42.892-04:00'என் சரித்திர'த்துக்கு ரவி படம் போட்டதாக...'என் சரித்திர'த்துக்கு ரவி படம் போட்டதாக என் ஞாபகம். ச்cரட்ச் பொஅர்ட்ல் போடும் ஸ்டைலில் ஹாட்ச் செய்து வரைவது அவர் பாணி. அந்தப்படத்தில் இருக்கிற எழுத்தே சொல்கிறது. நீங்கள் கீழே காட்டியிருக்கிற சித்திரக்குறும்பு படங்களிலும் பின்னால் அந்த ச்cர் பாணியில் பல படங்கள் வரைந்திருக்கிறார். குமுத்த்துக்கு வந்த பிறகு முழுக்க முழுக்க அந்த ஹாட்ச் பாணிக்கே வந்து விட்டார். 'தில்லானா மோகனாம்பாளு'க்கு கோபுலு சோபை சேர்த்த மாதிரி எஸ்.ஏ.பி.யின் தொடர்கதைகளுக்கு ரவியின் படங்கள்.

நீங்கள் குறிப்பிடுகிற ஏ.எஸ்.மேனன் அதிகமாக ஜெமினியின் விளம்பரப்படங்களில் ஈடுபட்டார். அவருடைய அவ்வையார் போஸ்டர்களும், கே.ஜே.மஹாதேவனின் 'அவள் யார்' போஸ்டர்களும் இன்னும் கண்களில் நிற்கின்றன.

ஆர்.வி.ராஜுR.V.RAJUhttps://www.blogger.com/profile/11029835183889585022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5373863169962794573.post-54974614877518447552014-03-02T11:41:17.616-05:002014-03-02T11:41:17.616-05:00How apt it is in today's world! Felt like some...How apt it is in today's world! Felt like someone had echoed the present senior citizens' emotions way back in the 1st half of the last century.
K V Shantha.shanthahttps://www.blogger.com/profile/05436084457406659509noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5373863169962794573.post-71505708516103132892014-03-01T22:18:00.186-05:002014-03-01T22:18:00.186-05:00Nandri Pasupathy sir. I have shared this on FB. P...Nandri Pasupathy sir. I have shared this on FB. Pls do let the readers aware of the tamil audio book on En Sarithiram _ 24 hours. http://www.emagaz.in/catalog/index.php?cPath=32_62. Also on.google play store and itunes. Nandri sirSrihttps://www.blogger.com/profile/04203565634392229320noreply@blogger.com