tag:blogger.com,1999:blog-5373863169962794573.post2651961663596117..comments2024-03-01T19:42:53.914-05:00Comments on பசுபதிவுகள்: ’தேவன்’: துப்பறியும் சாம்பு - 1Pas S. Pasupathyhttp://www.blogger.com/profile/04294104218318213854noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-5373863169962794573.post-54922239581248243062020-03-07T21:27:57.305-05:002020-03-07T21:27:57.305-05:00Thanks. What is "Danbury "venbaa?Thanks. What is "Danbury "venbaa?
Pas S. Pasupathyhttps://www.blogger.com/profile/04294104218318213854noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5373863169962794573.post-74361254868755220332020-03-07T11:47:03.602-05:002020-03-07T11:47:03.602-05:00Danbury venbaa super - pasupathilingam@gmail.comDanbury venbaa super - pasupathilingam@gmail.comAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5373863169962794573.post-78949492842381926242012-07-17T22:18:17.074-04:002012-07-17T22:18:17.074-04:00இதுவரையில் அறியாத சேதி கூட
இவர்நமக்குச் சேமித்து ...இதுவரையில் அறியாத சேதி கூட
இவர்நமக்குச் சேமித்து வைத்துள் ளாரே,
புதிரவிழ்க்கும் சாம்புகதை மெல்ல மெல்ல
பூத்துவந்த வரலாறும் இங்கே கண்டேன்!
இதழ்களிலே ஒருபக்கப் புதினம் தீட்டி
எவ்வாறு மாலதியைத் தந்துள் ளார்பார்
அதிசயமாய் எனத்தோன்றும் வண்ணம் இங்கே
அதன்பிறப்பைப் அழகாகப் பதிந்துள் ளாரே!

என்றைக்கோ இவரளித்த கதைகள் தம்மை
எடுத்தின்று படித்தாலும் இன்பம் ஊட்டும்
தன்மைக்கே ஈடாகச் சொல்ல வேண்டில்
தடுமாற்றம் நமக்கெல்லாம் சொந்தம் ஆகும்!
பின்னைவரும் சந்ததியர் படித்தால் கூட
பெருமகிழ்வே அடைவதுவே திண்ணம் என்பேன்!
மன்னுபுகழ் மகாதேவன் சீரைச் சொல்ல
வாய்ப்பளிக்கும் பசுபதியார் வலைப்பூ வாழ்க!Siva Suryanarayananhttps://www.blogger.com/profile/16557561254675316164noreply@blogger.com