tag:blogger.com,1999:blog-5373863169962794573.post3423040814372535605..comments2024-03-01T19:42:53.914-05:00Comments on பசுபதிவுகள்: குறும்பாக்கள் 7,8 ; சார்புநிலைக் கோட்பாடு Pas S. Pasupathyhttp://www.blogger.com/profile/04294104218318213854noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-5373863169962794573.post-4479317867007128492015-07-05T09:04:43.098-04:002015-07-05T09:04:43.098-04:00அன்புடையீர்!
உங்கள் சார்புவழிக் குறும்பாக்களில் அ...அன்புடையீர்!

உங்கள் சார்புவழிக் குறும்பாக்களில் அழகுடன் ஆச்சரியம் மின்னுகிறது!
நான் முயன்ற ஒன்று:

தந்தையவர் சார்புவழித் துளைவார்
விந்தையெலாம் விண்வெளியில் அளைவார்
. வருடங்கள் நாளாகி
. வயதெல்லாம் தூளாகி
வந்தபோது மகனைவிட இளையார்!

--ரமணி, 05/07/2015

குருநாதன் ரமணிhttps://www.blogger.com/profile/07960360285447765164noreply@blogger.com