tag:blogger.com,1999:blog-5373863169962794573.post4982657514339077223..comments2024-03-01T19:42:53.914-05:00Comments on பசுபதிவுகள்: சாவி - 9: ’சிக்கனம்’ சின்னசாமிPas S. Pasupathyhttp://www.blogger.com/profile/04294104218318213854noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-5373863169962794573.post-71054713978575845382013-11-24T20:59:23.627-05:002013-11-24T20:59:23.627-05:00சாவி அவர்களின் அருமையான கட்டுரை.... எங்களுடன் பகி...சாவி அவர்களின் அருமையான கட்டுரை.... எங்களுடன் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி..... <br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5373863169962794573.post-66383871331647412342013-11-24T11:50:53.492-05:002013-11-24T11:50:53.492-05:00@Muthu Muthusubramanyam
ஆம், இந்தக் கட்டுரைத் தொட...@Muthu Muthusubramanyam <br />ஆம், இந்தக் கட்டுரைத் தொடர் முதலில் விகடனில் வந்தது. ( அப்போது கோபுலு தான் படங்கள் வரைந்தார் என்று நினைவு).என்னிடம் கோபுலு சித்திரங்கள் போட்ட ஓரிரு ஒரிஜினல் ’கேரக்டர்’ கட்டுரைகள் இருந்தன; இப்போது இல்லை! <br />Pas S. Pasupathyhttps://www.blogger.com/profile/04294104218318213854noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5373863169962794573.post-15751512282407987142013-11-24T09:56:59.621-05:002013-11-24T09:56:59.621-05:00இந்தக் கட்டுரையைப் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்ற...இந்தக் கட்டுரையைப் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி. டி. யு. சி.எஸ் இன்னமும் இருக்கிறது என்று நினைக்கிறேன் (காமதேனு என்றாகிவிட்டதோ?). இராயப்பேட்டை நெடுஞ்சாலையில், முன்பு ட்ராம் ஷெட் இருந்த இடத்தில் இன்றைய காமதேனு/டி.யு.சி.எஸ் உண்டு. வெகு காலமாக எங்கள் வீட்டிற்கு மளிகை அங்குதான் வாங்கிக் கொண்டிருந்தோம்! இந்தக் கட்டுரையையும் முன்பு ஒரு முறை விகடனில் படித்ததாக நினைவு!Muthuhttps://www.blogger.com/profile/17362674004551714293noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5373863169962794573.post-26736701525773215532013-11-24T08:52:19.732-05:002013-11-24T08:52:19.732-05:00கடிகாரத்தை அப்பிரதக்ஷிணமாகச் சுற்ற வைத்தே Theory o...கடிகாரத்தை அப்பிரதக்ஷிணமாகச் சுற்ற வைத்தே Theory of Relativity-ஐக் கூட நிரூபித்து விட்டாரே சாவி!Soundarhttps://www.blogger.com/profile/05587125699666372423noreply@blogger.com