tag:blogger.com,1999:blog-5373863169962794573.post7877220688193686328..comments2024-03-01T19:42:53.914-05:00Comments on பசுபதிவுகள்: பி.ஸ்ரீ. -8 : ஊமைத்துரை வரலாறுPas S. Pasupathyhttp://www.blogger.com/profile/04294104218318213854noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-5373863169962794573.post-27615358200741204322020-06-25T14:52:04.056-04:002020-06-25T14:52:04.056-04:00‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ என்ற தலைப்புடன் ’சிரஞ்சீவ...‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ என்ற தலைப்புடன் ’சிரஞ்சீவி’ பதிப்பாசிரியர் தொகுத்துப் பிரேமா பிரசுரம் 1958-ல் வெளிட்ட நூலின் பிரதி ஒன்று என்னிடம் உள்ளது. 390 பக்கங்களைக் கொண்ட இந்நூல் ஜெகவீர பாண்டியனாரின் நூல் உட்பட முன்னம் இட்ட 18 நூல்களை உதவியாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளதாகக் காண்கிறது. இந்த நூலில் கட்டபொம்மனின் முன்னோர்கள் பற்றிய 1000 ஆண்டுப் பட்டியலும், கட்டபொம்மன், ஊமைத்துரை ஆகியோர் பற்றிய பல சுவாரசியமான தகவல்களும் உள்ளன. இந்நூல் இப்போதும் கிட்டுகிறதாகத் தெரிகிறது. <br />அனந்த் ஜூன் 25, 2020 <br />ananthhttps://www.blogger.com/profile/02453836288810934148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5373863169962794573.post-28102556689046931432014-06-26T12:17:29.532-04:002014-06-26T12:17:29.532-04:00சிறந்த பகிர்வுசிறந்த பகிர்வுYarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.com