tag:blogger.com,1999:blog-5373863169962794573.post8625324972624076684..comments2024-03-01T19:42:53.914-05:00Comments on பசுபதிவுகள்: பாடலும், படமும் - 1: வெள்ளைத் தாமரை . . .Pas S. Pasupathyhttp://www.blogger.com/profile/04294104218318213854noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-5373863169962794573.post-91557554052924580682019-12-24T12:52:12.773-05:002019-12-24T12:52:12.773-05:00புன்மை நிலையகலப் பொய்தீர்ந்த நற்கல்வி
நன்மையுற நாம...புன்மை நிலையகலப் பொய்தீர்ந்த நற்கல்வி
நன்மையுற நாம்பெறவே நனிவிழையும் - இன்கவிகள்
தாமியற்றிப் போதிக்கும் பாரதியே! சிறக்கும்
பூமியெங்கும் நின்றன் புகழ்.இமயவரம்பன்https://www.blogger.com/profile/17523343080067533315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5373863169962794573.post-5347681473439897142015-12-12T22:24:31.764-05:002015-12-12T22:24:31.764-05:00நல்ல கருத்து அய்யா. தமிழார்வளர்கள்
தர்மகர்த்தாக்கள...நல்ல கருத்து அய்யா. தமிழார்வளர்கள்
தர்மகர்த்தாக்கள் சமயசஞ்சீவிகள் பதிப்பாளர்கள்
முதலியவர்கள், மக்கள் பயனுற இத்தகைய
செயற்பாட்டைச் செய்யலாம்.

பாவகை : ஆசிரியத் துறை

இப்படியாய் சிந்தனை எவர்க்கு மில்லை
இலக்கியத்தை வளர்க்க மனமுமில்லை
தம்முடைய திறமையைக் காட்டவேண்டி நாளும்
தம்பிடித்து மேடைதோறும் வார்த்தைஜாலம்

பத்திரிக்கை பக்கத்தில் படமும்வர படாதபாடு
பட்டுகாசு பணம்சேர்கும் காலம்
பாரதியை வானவில்லா கப்பார்க்கும் பாவலர்கள்
சாரதியாய் தமிழ்த்தேரை செலுத்துகின்றார்

ஜாலராக்கள் தமிழ்க்கவிஞர் ஒழியவேண்டும் பாரதியார்
சாற்றியகவி தைகளிதுபோல் வெளிவரவேண்டும்
சங்கத்தமிழ் மரபுக்கவிதை நாயன்மார்கள் ஆழ்வார்கள்
பொங்குமனத் தேந்தமிழில் திளைக்கவேண்டும்
Anonymoushttps://www.blogger.com/profile/18042619707162398355noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5373863169962794573.post-78660469593272025852012-12-15T21:39:43.990-05:002012-12-15T21:39:43.990-05:00அண்ணா!
அருமையான யோசனை. இதை நண்பர்களிடம் சொல்லி மு...அண்ணா!

அருமையான யோசனை. இதை நண்பர்களிடம் சொல்லி முயற்சிக்கிறேன்.

அன்புடன்,
ரமணன்
இசைக்கவி ரமணன்https://www.blogger.com/profile/13152533899528749799noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5373863169962794573.post-77489051616790718932012-12-12T01:51:40.017-05:002012-12-12T01:51:40.017-05:00ரொம்ப அழகுறவே பாரதிப் பணி செய்கின்றீர் பசுபதி!
வா...ரொம்ப அழகுறவே பாரதிப் பணி செய்கின்றீர் பசுபதி!
வாழ்க.. எடுத்துக்காட்டும் படமும் சோலை நடுவில் மயிலொன்று தோகை விரித்தாற்போன்று அழகோ அழகு..
யோகியார்KAVIYOGI VEDHAMhttps://www.blogger.com/profile/13502946115911355028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5373863169962794573.post-86964500474445155762012-12-11T19:28:42.621-05:002012-12-11T19:28:42.621-05:00பாரதி பிறந்த நாள், கலைமகள் வாழ்த்து, மணியம் ஓவியம்...பாரதி பிறந்த நாள், கலைமகள் வாழ்த்து, மணியம் ஓவியம் - மகோன்னதப் பொருத்தம்! மிக்க நன்றி!Muthuhttps://www.blogger.com/profile/17362674004551714293noreply@blogger.com