tag:blogger.com,1999:blog-5373863169962794573.post2702722363380306945..comments2024-03-01T19:42:53.914-05:00Comments on பசுபதிவுகள்: 1279. பாடலும் படமும் - 62Pas S. Pasupathyhttp://www.blogger.com/profile/04294104218318213854noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-5373863169962794573.post-26415804886473144172019-05-05T15:54:58.616-04:002019-05-05T15:54:58.616-04:00இங்கு, ’போ எனப் போத’லாவது – சீடன் குறைவறக் கற்று ந...இங்கு, ’போ எனப் போத’லாவது – சீடன் குறைவறக் கற்று நிரம்பியவன் என்று கண்டபின் ஆசான் அவன் தன்னிடம் கற்க வேண்டியது இனி யாதுமில்லை எனக்கருதிச் சீடனைத் தான் கற்றதைப் பிறருக்குப் போதிப்பதற்கோ அல்லது, மேலும் கற்க வேறொரு குருவிடம் செல்வதற்கோ அனுப்பிவைப்பதெனக் கொள்ளலாம். <br />அனந்த் 5-5-2019 <br />ananthhttps://www.blogger.com/profile/02453836288810934148noreply@blogger.com