tag:blogger.com,1999:blog-5373863169962794573.post3033637457900185265..comments2024-03-01T19:42:53.914-05:00Comments on பசுபதிவுகள்: சங்கீத சங்கதிகள் - 93Pas S. Pasupathyhttp://www.blogger.com/profile/04294104218318213854noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-5373863169962794573.post-70269621365146010612018-10-01T08:35:49.348-04:002018-10-01T08:35:49.348-04:00பாபநாசம் சிவன் அவர்களின் நினைவு நாளில் (இத்தனை ஆண்...பாபநாசம் சிவன் அவர்களின் நினைவு நாளில் (இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னர்) இன்று படிக்கக் கிடைத்தது. இத்தகைய போகிஷன்களைப் பாதுகாப்பது மட்டுமன்றி எல்லோருக்கும் அறியத் தரும் தங்கள் சேவையை எவ்வளவு பாராட்டினாலும் தகும். <br />கவர்னர் ஷா பற்றி அப்போது எல்லோருக்கும் தெரியும். அவர் யாரைப் பாராட்ட விரும்பினாரோ அவரைப் பாராட்டினார். ஆனால், சுப்புடு சொல்வது போல பாபநாசம் சிவன் பற்றியும் சில வார்த்தைகள் சொல்லியிருக்கலாம். அது தான் முறையும் கூட.<br />கட்டுரையைத் தந்தமைக்கு நன்றி.UK Sharmahttps://www.blogger.com/profile/04502600576218484675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5373863169962794573.post-51221491117842775742016-10-01T09:49:24.935-04:002016-10-01T09:49:24.935-04:00இந்த அருமை, பெருமைகளை இன்று படிக்கத் தருகிறீர்களே....இந்த அருமை, பெருமைகளை இன்று படிக்கத் தருகிறீர்களே. அதற்கு வந்தனம்.இன்னம்பூரான்https://www.blogger.com/profile/18052778553065030060noreply@blogger.com