tag:blogger.com,1999:blog-5373863169962794573.post5346935103792069045..comments2024-03-01T19:42:53.914-05:00Comments on பசுபதிவுகள்: 2152. சங்கீத சங்கதிகள் - 314Pas S. Pasupathyhttp://www.blogger.com/profile/04294104218318213854noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-5373863169962794573.post-48923753454077557372022-06-14T08:07:02.121-04:002022-06-14T08:07:02.121-04:00Refers to incidents when Siva gave money daily to ...Refers to incidents when Siva gave money daily to Sambanthar and Appar when they sang Tamil songs with music. ( Sundarar requests similar grace from Siva) <br />The commentary from thevaaram.org <br />"ஆராய்ந்த நான்கு வேதங்களை உணர்ந்தோராகிய அந்தணர்க்கு இடமான திருமிழலை யுள், அரிய, குளிர்ந்த வீழி மரத்தின் நிழலை இடமாகக்கொண்டவரே, நீர், இனிதிருந்து இசையைத் தமிழோடு கேட்கும் விருப்பத்தால், அத்தகைய தமிழைப் பாடியோர்க்குப்** பொற்காசினை நாள்தோறும் வழங்கினீர் ; அதுபோல, அடியேனுக்கும் அருள் செய்யீர்"<br />**இசைத் தமிழைப் பாடியோர்க்கு நித்தல் காசு நல்கியது, திருஞானசம்பந்தர்க்கும், திருநாவுக்கரசர்க்கும் என்பது நன்கறியப்பட்டது.Pas S. Pasupathyhttps://www.blogger.com/profile/04294104218318213854noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5373863169962794573.post-90279228639597586922022-06-13T13:13:21.613-04:002022-06-13T13:13:21.613-04:00wonderful. What is the actual context of the...wonderful. What is the actual context of the poem quoted by Kalki? what does 'kaasu' mean there?<br />Readers are likely to get confused about the name of the dancer Ms.Hema maalini. -We must caution them that it does not refer to the film star of later generation.RSRhttps://www.blogger.com/profile/01588829033967121863noreply@blogger.com