tag:blogger.com,1999:blog-5373863169962794573.post5886413060306894217..comments2024-03-01T19:42:53.914-05:00Comments on பசுபதிவுகள்: சாவி -8: ஆராய்ச்சி ஆர்.வி.ராமன் Pas S. Pasupathyhttp://www.blogger.com/profile/04294104218318213854noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-5373863169962794573.post-25663325840161333072016-02-05T01:19:55.536-05:002016-02-05T01:19:55.536-05:00கலைவாணர் பாடிய அடுப்படி இயந்திரப் பாட்டு நிஜமானது
...கலைவாணர் பாடிய அடுப்படி இயந்திரப் பாட்டு நிஜமானது
இப்படி சாவியின் கதாநாயகச் சிந்தனைகள் வருங்கால ஆராய்ச்சியின் யுக்திகள் சிந்தனைகள் சிறப்பானால் சீர்மிகும் உலகம்
Anonymoushttps://www.blogger.com/profile/18042619707162398355noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5373863169962794573.post-40847019356814188092013-04-09T05:46:25.706-04:002013-04-09T05:46:25.706-04:00Most of the things described in the story is fact ...Most of the things described in the story is fact today. Savi is a writer whose imagination was strong to create a story with contents which will be available in futureRajagopalan.Shttps://www.blogger.com/profile/14586677180094958153noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5373863169962794573.post-2224791350617158172013-02-06T07:14:46.919-05:002013-02-06T07:14:46.919-05:00ஒரு நண்பரின் பின்னூட்டம்;

சாவியின் “ ஆராய்ச்...ஒரு நண்பரின் பின்னூட்டம்;

சாவியின் “ ஆராய்ச்சி ஆர்.வி. ராமன்” நகைச்சுவைக்காக எழுதப்பட்டிருந்தாலும்
அதில் சொல்லப்படும் ஆய்வுகள் இன்று நிஜமாகவே நடந்துள்ளன.

மின்மினி பூச்சியின் வால்பகுதி வெட்டிக் காயவைக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.

-Firefly வாலில் லூஸிபெரேஸ் (luciferase) என்ற என்ஸைம் (enzyme) உண்டு.
ATP , Luciferin என்னும் பொருளோடு கலக்க ஒளி விளைகிறது. ATP அளவை அளக்க இது
பயனாகிறது.

மருதாணி (mehandhi) பெளடர் இன்று கிடைக்கிறது. தேவையான போது தண்ணீர் சேர்த்து
கைவிரல்களுக்கோ, தலைமயிருக்கோ சாயமிடப் பயனாகிறது.

இந்திய தேசிய உணவு ஆய்வுக் கழகம், சீனப்போருக்குப் பிறகு, இமயமலையில் பணி புரியும்
காவலஎகள் பயன்படுத்த வசதியாக freeze dried சப்பாத்தி
தயாரித்தார்கள். பலநாள் கெடாது வைத்திருக்கலாம். தண்ணீர் சேர்த்தால் திடீர் சப்பாத்தி !

பாசியை வளர்த்து புரத உணவாக்கலாம் என்று கண்டு பிடித்திருக்கிறார்கள் !

பாவம் ஆர்.வி. ராமன். அங்கீகாரம், விருது ஒண்ணும் இல்லை ! (:-)

சுவாமிநாதன்
லாஸ் ஏஞ்சலஸ்Pas S. Pasupathyhttps://www.blogger.com/profile/04294104218318213854noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5373863169962794573.post-85351656714345799022013-02-03T15:39:34.213-05:002013-02-03T15:39:34.213-05:00hilarioushilariouskalpagamhttps://www.blogger.com/profile/14712156314845251104noreply@blogger.com