tag:blogger.com,1999:blog-5373863169962794573.post7128012202083339235..comments2024-03-01T19:42:53.914-05:00Comments on பசுபதிவுகள்: மையல்: கவிதைPas S. Pasupathyhttp://www.blogger.com/profile/04294104218318213854noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-5373863169962794573.post-76542912028834571052018-09-18T13:13:41.753-04:002018-09-18T13:13:41.753-04:00இணையம் மோஹம் கவிதை, அமோஹம்!
இணையம் மோஹம் கவிதை, அமோஹம்!

usharajahttps://www.blogger.com/profile/15526763876607043491noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5373863169962794573.post-40380477381160800512017-09-15T00:52:32.495-04:002017-09-15T00:52:32.495-04:00Malarin mevum thiruvukku poRaamai thara vandhal
M...Malarin mevum thiruvukku poRaamai thara vandhal
Madiyil amarum kanini!!Anonymoushttps://www.blogger.com/profile/15243917914177408993noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5373863169962794573.post-90865920745844963552017-09-14T11:15:22.139-04:002017-09-14T11:15:22.139-04:00அருமையான விருத்தம் அய்யா
மடியில் அரும் கணினி - அ...அருமையான விருத்தம் அய்யா

மடியில் அரும் கணினி - அதுவே
மையல் கொண்ட கன்னி
அடிக்கும் மனைவி வந்து -வாயால்
. அரற்றுகின்ற போதும்
வடிவம் வயது இன்றி -என்னை
வழிய வைத்துப் பொழுது
விடியும் வரை பெருத்த- இன்பம்
. வாரி வழங்கி மகிழும்Anonymoushttps://www.blogger.com/profile/18042619707162398355noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5373863169962794573.post-40558348826983775952012-09-19T07:15:05.474-04:002012-09-19T07:15:05.474-04:00@Krishnan Balaa
உங்கள் ஆசு கவிதைக்கு நன்றி, நண்ப...@Krishnan Balaa

உங்கள் ஆசு கவிதைக்கு நன்றி, நண்பரே.Pas S. Pasupathyhttps://www.blogger.com/profile/04294104218318213854noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5373863169962794573.post-47628223714103935802012-09-18T14:32:09.160-04:002012-09-18T14:32:09.160-04:00கவிதை என்றால் என்னவென்று
காட்டும் சொற்கள் எளிமை;இந...கவிதை என்றால் என்னவென்று
காட்டும் சொற்கள் எளிமை;இந்தப்
புவியில் அதனைப் படித்துப்பார்த்தால்
புரியும் விதமோ அருமை!தமிழ்ச்
சுவையை உணர்ந்து மேலும்மேலும்
சூட்டும் சொற்கள் புதுமை;இந்த
அவையில் நல்ல தமிழைக் கண்டேன்
அதுதான் உங்கள் திறமை!

இவண்-
கிருஷ்ணன்பாலா
18.9.2012

ulagathamizharmaiyamhttps://www.blogger.com/profile/02143521452160383671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5373863169962794573.post-18037978810901443452012-09-14T18:03:28.608-04:002012-09-14T18:03:28.608-04:00@AROUNA SELVAME
மிக்க நன்றி, நண்பரே.@AROUNA SELVAME

மிக்க நன்றி, நண்பரே.Pas S. Pasupathyhttps://www.blogger.com/profile/04294104218318213854noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5373863169962794573.post-20698949975633550762012-09-14T17:37:47.828-04:002012-09-14T17:37:47.828-04:00கணினி மேல் மையல்....!!
சுவைத்துப் படித்தேன்.
அரு...கணினி மேல் மையல்....!!

சுவைத்துப் படித்தேன்.
அருமையான கவிதை ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5373863169962794573.post-49400461387386544592012-09-14T13:48:26.539-04:002012-09-14T13:48:26.539-04:00உங்கள் ஊக்கமொழிக்கு நன்றி, ரமணி. உங்கள் ஊக்கமொழிக்கு நன்றி, ரமணி. Pas S. Pasupathyhttps://www.blogger.com/profile/04294104218318213854noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5373863169962794573.post-5919189019992849042012-09-14T11:36:04.598-04:002012-09-14T11:36:04.598-04:00எளிமையான வார்த்தைகளைக் கொண்டு
படிக்கப் படிக்கச் சு...எளிமையான வார்த்தைகளைக் கொண்டு
படிக்கப் படிக்கச் சுகம் தரும் மாச்சீரைக் கொண்டே
படைக்கப் பட்ட கவிதை மனம் கவர்ந்தது
தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com