tag:blogger.com,1999:blog-5373863169962794573.post8142696004210720894..comments2024-03-01T19:42:53.914-05:00Comments on பசுபதிவுகள்: 983. பகீரதன் -1 Pas S. Pasupathyhttp://www.blogger.com/profile/04294104218318213854noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-5373863169962794573.post-8306856602140204642018-02-10T08:09:44.558-05:002018-02-10T08:09:44.558-05:00@ஜீவி. நன்றி.
'கங்கை’ யிலிருந்து ஒரு தொகுப்ப...@ஜீவி. நன்றி.
'கங்கை’ யிலிருந்து ஒரு தொகுப்பு, பகீரதனின் “ஓம் சக்தி” இதழ் பங்களிப்பு, மேலும் விவரமாய் ஆவணப் படுத்தல் வேண்டும். எத்தனை வருடங்கள் ‘கங்கை’? எப்போது ‘சத்திய கங்கை’ ஆனது? போன்ற விவரங்கள் எனக்குக் கிட்டவில்லை. அவருடைய நூல்கள் கூட இப்போது கிட்டுகின்றனவா? எனக்குத் தெரியவில்லை.
Pas S. Pasupathyhttps://www.blogger.com/profile/04294104218318213854noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5373863169962794573.post-3396773454390027242018-02-09T11:44:59.159-05:002018-02-09T11:44:59.159-05:00ஒரு காலத்தில் எனது சிறுகதைகளை 'கங்கை'யில் ...ஒரு காலத்தில் எனது சிறுகதைகளை 'கங்கை'யில் பதிப்பித்து மகிழ்ந்தவர். திருப்பூர் கிருஷ்ணன் அவர்களின் நினைவு கூறல் பொருத்தமாக இருந்தது. ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5373863169962794573.post-46340540868711253102018-02-09T08:24:26.753-05:002018-02-09T08:24:26.753-05:00நெல்லைத் தமிழன், நன்றி. ‘நசன்’ தான்.
பொள்ளாச்சி ந...நெல்லைத் தமிழன், நன்றி. ‘நசன்’ தான்.
பொள்ளாச்சி நசன் பற்றி அறிய:
https://ta.wikipedia.org/s/zxlPas S. Pasupathyhttps://www.blogger.com/profile/04294104218318213854noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5373863169962794573.post-1578413104752698942018-02-09T00:58:33.875-05:002018-02-09T00:58:33.875-05:00பகீரதன் அவர்களைப் பற்றி நிறைய விவரங்கள் அறிய முடிந...பகீரதன் அவர்களைப் பற்றி நிறைய விவரங்கள் அறிய முடிந்தது இந்த பதிவால்.
நன்றி .

கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5373863169962794573.post-24072033472067290952018-02-08T23:04:19.610-05:002018-02-08T23:04:19.610-05:00'நசன்' ஆ அல்லது 'நேசன்'ஆ?'நசன்' ஆ அல்லது 'நேசன்'ஆ?நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5373863169962794573.post-47182599293396584982018-02-08T10:57:47.745-05:002018-02-08T10:57:47.745-05:00நான் அறிந்திராத தகவல்கள். மிகவும் நன்றி. இத்தகு நல...நான் அறிந்திராத தகவல்கள். மிகவும் நன்றி. இத்தகு நல்லோரின் பணி சரியான அளவில் வெளி வராதது வருத்தமளிக்கிறது.
தங்களது பதிவுகள் மிகவும் பாராட்டப்பட வேண்டியவை.
வாழ்க உங்கள் நற்தொண்டு . - பாபு Babuhttps://www.blogger.com/profile/05003273504235623751noreply@blogger.com