tag:blogger.com,1999:blog-5373863169962794573.post9152180813572040016..comments2024-03-01T19:42:53.914-05:00Comments on பசுபதிவுகள்: 2160. சுத்தானந்த பாரதி - 18Pas S. Pasupathyhttp://www.blogger.com/profile/04294104218318213854noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-5373863169962794573.post-18780426577334476592022-06-22T17:49:29.454-04:002022-06-22T17:49:29.454-04:00@அவனிவன். நன்றி. நீங்கள் வருத்தப் படத் தேவையில்லை!...@அவனிவன். நன்றி. நீங்கள் வருத்தப் படத் தேவையில்லை! எனக்கே இந்த ஆசியுரைகள் இப்போதுதான் கிட்டின. இந்தப் பதிவும் புதிது. Pas S. Pasupathyhttps://www.blogger.com/profile/04294104218318213854noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5373863169962794573.post-14628289466606120772022-06-22T10:17:39.460-04:002022-06-22T10:17:39.460-04:00இப்பதிவை முன்பே படித்திருந்தாலும், பாரதி ஐவர் இசைய...இப்பதிவை முன்பே படித்திருந்தாலும், பாரதி ஐவர் இசையுரையில் குறிப்பிடாமல் போனேனே என்று வருந்துகிறேன். இவரை மஹாகவி பாரதியே போற்றிய கவியோகி சுத்தானந்தபாரதி என்றல்லவா அறிமுகப்படுத்தியிருக்கவேண்டும். உங்களுடைய எல்லாப் பதிவுகளுமே தமிழோடு தகவல்களும் நிரம்பியவையாக உள்ளன. நன்றி பசுபதியாரே!அவனிவன்https://www.blogger.com/profile/16084478083891059726noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5373863169962794573.post-426782329784422232022-06-20T21:30:20.626-04:002022-06-20T21:30:20.626-04:00இள வயதில் சுத்தானந்த பாரதியாரைப் பல முறை சந்திக்க ...இள வயதில் சுத்தானந்த பாரதியாரைப் பல முறை சந்திக்க நேரிட்டிருந்தாலும் அவர் குறித்த பெருமைகள் அப்போதெல்லாம் புரியாத வயது. பசுமலையில் அவர் வாழ்ந்த போது அடிக்கடி அவரைப் பார்க்கும் பேறு கிட்டி இருக்கிறது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com