இதென்ன உபசாரம்
தேவன்
” ஒட்டவைத்த முந்திரிப் பருப்பைப் போன்றதுதான் உபசாரம்.” -தேவன்
செப்டம்பர் 8. தேவன் பிறந்த தினம்.
ஸம்பாதி என்ற பெயரில் ‘தேவன்’ எழுதிய இன்னொரு கட்டுரை --’கோபுலு’வின் ஓவியங்களுடன் தான்!
[ நன்றி: விகடன் ]
தொடர்புள்ள சில பதிவுகள்:
தேவன்: நடந்தது நடந்தபடியே
தேவன் சில படைப்புகள்
துப்பறியும் சாம்பு
தேவன்: மிஸ்டர் ராஜாமணி
தேவன்: மாலதி
தேவன்: கண்ணன் கட்டுரைகள்
தேவன்
” ஒட்டவைத்த முந்திரிப் பருப்பைப் போன்றதுதான் உபசாரம்.” -தேவன்
செப்டம்பர் 8. தேவன் பிறந்த தினம்.
ஸம்பாதி என்ற பெயரில் ‘தேவன்’ எழுதிய இன்னொரு கட்டுரை --’கோபுலு’வின் ஓவியங்களுடன் தான்!
[ நன்றி: விகடன் ]
தொடர்புள்ள சில பதிவுகள்:
தேவன்: நடந்தது நடந்தபடியே
தேவன் சில படைப்புகள்
துப்பறியும் சாம்பு
தேவன்: மிஸ்டர் ராஜாமணி
தேவன்: மாலதி
தேவன்: கண்ணன் கட்டுரைகள்
ஸம்பாதி என்ற புனைப்பெயர் கொண்டு எழுதியதாலோ என்னவோ, மிக அழகாக உபசாரத்தைப் பற்றி ஒரு 'bird's eye view' கொடுத்துள்ளார்.
பதிலளிநீக்குஉபசாரம் என்றவுடன், நினைவுக்கு வருவது திருப்பூந்துருத்தி உபசாரம். பேச்சு சாதுர்யத்தால் விருந்தினரை சாப்பிடவிடாமல் உபசாரம் பண்ணுவதுதான் இந்தவகை. 'நீங்கள்ளாம் ரொம்ப பெரியவா! என்னைப்போன்ற சின்னவா வீட்டிலேயெல்லாம் சாப்பிடமாட்டேள். ரொம்ப பெரிய மனுஷா நீங்க. ஆத்திலேந்து கிளம்பும்போதே, ப்ளான் போட்டுண்டு வழியிலேயே போஜனத்தை முடிச்சிண்டு வந்திருப்பேள்'
இப்படியெல்லாம் சொன்னால், 'அதெல்லாம் ஒண்ணுமில்லே! உங்காத்திலேதான் சாப்பிடப்போறோம். இலையைப் போடுங்க' என்று சொல்ல யாருக்கு மனம் வரும்? பேசாமல் பசியோடு அசட்டுச் சிரிப்புடன் அங்கிருந்து கிளம்பவேண்டியதுதான்.
சிறந்த பகிர்வு
பதிலளிநீக்குதொடருங்கள்