யார் கவிஞன்?
கவி கா.மு.ஷெரீப்
ஜூலை 7. கவி கா.மு.ஷெரீப்பின் நினைவு தினம்.
2014-இல் கவி கா.மு.ஷெரீப்பின் நூற்றாண்டு விழா கொண்டாடப் பட்டது. அப்போது வந்த தமிழ் இந்து கட்டுரை யைப் படித்தவுடனேயே நானும் ஒரு பதிவை இடவேண்டும் என்று தோன்றியது. ஆனால் தாமதம் தவிர்க்க முடியவில்லை . அன்பர்கள் மன்னிக்கவும்.
இதோ அவர் ‘ தமிழ் முழக்கம்’ பத்திரிகையில் 1955-இல் எழுதிய ஒரு கட்டுரை . கட்டுரையில் அவருக்குப் பிடித்த சில கவிதைகளையும் குறிப்பிடுகிறார்!
[ நன்றி : தமிழ் முழக்கம், தமிழம் வலை www.thamizham.net ]
[ If you have trouble reading some of the writings in an image , right click on each such image , choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read. ]
தொடர்புள்ள பதிவுகள்:

1955-ன் தமிழ் நடையில் வடமொழிச்சொற்கள் மிகப்பரவலாகக் காணப்படுகின்றன. அதுவும் ஒரு இஸ்லாமியரின் தமிழ்க்கட்டுரையில் இப்படியிருப்பது ஆச்சரியத்தைக் கொடுக்கிறது. இவரது எளிமை, படாடோபமின்மை, யதார்த்தவாதம், நாட்டுப்பற்று முதலியனவும், தஞ்சைக் கோபுரம் கட்டித் தரணியாண்ட தமிழர் மேன்மை முத்தாய்ப்பும் அருமை.
பதிலளிநீக்கு