தமிழில் கருத்து பதிவிட , english to tamil transliteration வசதி அமைத்துக் கொடுங்கள். .....ஆனந்த விகடனில், தி.ஜானகிராமனின் 'உயிர்த்தேன் ' நாவல் தொடராக வந்தபோது, ஒவ்வொரு வாரமும் கோபுலு அளித்த சித்திரங்கள், அற்புதம் . குறிப்பாக, வரது , பூவராஹன் வீட்டில் ஆழ்வார் பாசுரம் பாடும் காட்சி. ...தங்களிடம் நிச்சயம் அந்த இதழ்கள் இருக்கும். சித்திரங்களோடு, அந்த நாவலின் பகுதிகள் வெளியிட்டால், அருமையாக இருக்கும்.

பதிலளிநீக்குநன்றி. அச்சித்திரங்கள் கிட்டினால், வெளியிடுகிறேன்.
பதிலளிநீக்கு