வியாழன், 20 ஜூலை, 2017

777. அன்னை சாரதாமணி தேவி -2

அன்னை சாரதாமணி
சுவாமி ருத்ரானந்தா 



ஜூலை 20. அன்னை சாரதாமணி தேவியின் நினைவு தினம்.

'கல்கி' தேவியாரின் நூற்றாண்டைக் கொண்டாட வெளியிட்ட சிறப்பு மலரிலிருந்து சில பக்கங்கள். 

அட்டைப்படத்தைப் பற்றிய 'கல்கி'யின் விளக்கம் , அவருடைய கடைசித் தலையங்கமாய் இருக்கும் என்று எண்ணுகிறேன். கல்கி இதழ் வெளியீட்டு நாள் ....டிசம்பர் 5---  அன்று கல்கி காலமானர். 

இந்த இதழே அவர் மெய்ப்புப் பார்த்த கடைசி இதழ். 

இந்த அட்டைப்படம் தான் அவரே சந்திராவைக் கூப்பிட்டு அவருக்கு வேண்டிய விதத்தில் வரையச் செய்த கடைசி  கல்கி அட்டைப் படம்.


[ கட்டுரை ஆசிரியர் ‘கல்கி’யின் சிறுவயது நண்பர் ‘முத்துக்கிருஷ்ணன்’ . பின்னர் மயிலை இராமகிருஷ்ண மடத்தில் சேர்ந்து சுவாமி ருத்ரானந்தராக மாறினார். இந்த விசேஷ மலருக்காக அப்போது  ஃபிஜித் தீவீலிருந்த ருத்ரானந்தரைக் கேட்டுக் கட்டுரை பெற்றார் கல்கி ]





[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

தொடர்புள்ள பதிவுகள்:

அன்னை சாரதாமணி தேவி

ராமகிருஷ்ண பரமஹம்ஸர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக