புதன், 30 ஆகஸ்ட், 2017

818. ஆர்வி - 1

நான் ரசித்த சிறுகதைகள் - 1
ஆர்வி

ஆகஸ்ட் 29. ஆர்வி அவர்களின் நினைவு தினம்.

’அஜந்தா’ பத்திரிகையில் ஆர்வி ( ஆர்.வெங்கடராமன் )  1953-இல் எழுதிய கட்டுரையின் முதல் பகுதி:






[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

( தொடரும் )

தொடர்புள்ள பதிவுகள்:
ஆர்வி

10 கருத்துகள்:

  1. ஆர்வி தனது எல்லாப் படைப்பையும் ஆர்வி என்றே - நடுவில் புள்ளி இல்லமல்தான் - எழுதினார். நீங்களும் அப்படியே தலைப்பிட்டிருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  2. ஆர் வியின் கட்டுரை அருமையானது.1936-1953 கால கட்டத்தின் சிறந்த கதைகளின் பதிவு இது. இதை மீண்டும் டைப் செய்து வெளியிட்டால் நல்லது என்பது என் எண்ணம்

    பதிலளிநீக்கு
  3. @Selvaraju Natarajan. நன்றி. முடிந்தால் நீங்கள் செய்து அனுப்புங்கள், வெளியிடுகிறேன்.

    பதிலளிநீக்கு
  4. @ R.V.Raju. நன்றி. மாற்றிவிடுகிறேன்.

    பதிலளிநீக்கு
  5. Selvan Natarajann யோசனை நல்லதுதான்; படிக்க வசதியாய் இருக்கும்தான். ஆனால் பழைய அச்சுக்கோர்த்த டிரெடில் மற்றும் சிலிண்டெர் மோனோடைப் மிஷிங்களில் அடித்த பக்கங்களின் காப்பிகாளைப் பார்க்கும் போது வரும் பரவசத்துக்கு ஈடாகுமா? சும்மா எழுபது வருடங்களுக்கு முன்னால் போய் சுடச்சுட வாராவாரம் வியாழனில் கல்கியும் வெள்ளியில் விகடனும் ஞாயிறு கதிரும் சுதேசமித்திரனும் எப்போ வரும் என்று காத்திருந்து வாங்கிப் படித்த ஞாபகத்தில் வந்து அலைமோதுவதற்கு இணையாகுமா?

    பதிலளிநீக்கு
  6. Pas Pasupathy சொன்னது…
    @ R.V.Raju. நன்றி. மாற்றிவிடுகிறேன்.
    29 ஆகஸ்ட், 2017 ’அன்று’ முற்பகல் 8:57

    இன்னும் மாற்றவில்லையே! Blog maintainence பற்றித் தெரியாது. சிரமமானால் தேவை இல்லை.

    பதிலளிநீக்கு
  7. @ R.V.Raju :-) முடிந்தவரை மாற்றியுள்ளேன்!

    பதிலளிநீக்கு
  8. indexல் ஒரு ஆர்வி(2)ம், ஒரு ஆர்.வி(2)ம் உள்ளன.

    பதிலளிநீக்கு