அன்பார்ந்த ஆசிரியர்
எல்.ஏ.கே.
டிசம்பர் 6. ஆர்வியின் பிறந்த தினம்.
‘மஞ்சரி’யில் 2003-இல் வந்த ஒரு கட்டுரை இதோ!
[ நன்றி: மஞ்சரி, நண்பர் அனந்த் ]
எல்.ஏ.கே.
டிசம்பர் 6. ஆர்வியின் பிறந்த தினம்.
‘மஞ்சரி’யில் 2003-இல் வந்த ஒரு கட்டுரை இதோ!
[ நன்றி: மஞ்சரி, நண்பர் அனந்த் ]
[ If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's zoom facility to increase the image size also, can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]
தெரிந்து கொண்டேன் ஆர்,வி அவர்களைப் பற்றி.
பதிலளிநீக்குநன்றி.
பெரியவர் ஆர்வியுடன் எனக்கு நேரடியான பரிச்சயம் உண்டு. அதனால் சொல்ல வேண்டியிருக்கிறது.
பதிலளிநீக்குஇவ்வளவு எழுத்தாள பெருமக்கள், அதற்கான பெருமைகள் இருந்தும் மேற்கண்ட கட்டுரை கோர்வையாக இல்லை. அள்ளித் தெளித்த கோலமாய் வெற்று விவர சேகரிப்புகளாய்..
பழம்பெரும் எழுத்தாளர் ஆர்வியின் பெரும் பலம் அவர் எழுத்து நடைச் சிறப்பே. அவருடன்
தொடர்பு கொண்டவர்கள் சொல்ல வேண்டிய செய்திகளை சுவைபடச் சொல்லும் எழுத்துப் பயிற்சிப் பெறாதது பெரும் இழப்பே.
அறிந்திராத அரிய தகவல்கள். நன்றி -பாபு
பதிலளிநீக்குஆர்வி அவர்களால் நடத்தப்பட்ட "கண்ணன்" குழந்தைகள் பத்திரிகையை மறக்க முடியுமா? கடைசியில் அவரைப் பார்த்தது எங்க பிள்ளையின் நிச்சயதார்த்தத்தில். கல்யாணத்தின் போது உடல்நலம் சரியில்லை! அதன் பின்னர் அவரே இல்லை!
பதிலளிநீக்குஅவருடைய "திரைக்குப் பின்னால்" நாவல் மறக்க முடியாத ஒன்று. கிட்டத்தட்ட அந்தக் கருவிலேயே அமிதாப் பச்சன், ரேகா நடித்த ஹிந்திப் படம் ஒன்று வந்தது.
பதிலளிநீக்குSir I am desperately looking for Sri Aarvi's novel by name 'Thenkoodu' which was published in the weekly magazine Kalki during may be from late 1950's to early 1960's. I have read this novel from the famous RaviRaj lending librarry which was housed at T.Nagar at the corner of Pinjala Subramanya Iyer Street. But due to the decline in readership, the library which had so many fantastic collections of old Tamil writers is now closed down.
பதிலளிநீக்குI am looking for that particular novel from the old book shops to all possible libraries. I would like to buy that book, if anyone have it. Thanks in advance.
I understand your frustration very well. ( Being in Canada, I have many such desires too! And I know Raviraj Library..have read many from there.) Two avenues open:
பதிலளிநீக்கு1) Search in libraries like Connemara, State Libraries...2) You can subscribe to Kalki online archives for that year in which the serial appeared and read! I think it is Rs.600 per one year of Kalki issues to read as flip-books.
Thank you Sir for your kind response. I have looked at Connemara also but disappointed not to find that novel there. Poor cataloging system for such a reputed library. The only AARVI work which was cataloged there was 'Adithan Kaadal". His works were mainly in Kalaimagal and Kalki.
பதிலளிநீக்குThanks for your good suggestion Sir.