சனி, 27 ஜனவரி, 2018

974. முதல் குடியரசு தினம் - 3

’சிவாஜி’ குடியரசு தின இதழ் 



ஜனவரி 29, 1950
'சிவாஜி’  இதழில் வந்த சில பக்கங்கள் இதோ!




[ தலையங்கம் : திருலோக சீதாராம் ? ] 
கடைசியாக, 5 பிப்ரவரி 1950 -இல் வந்த ஒரு பத்தி; தில்லியில்
 நடந்த குடியரசு விழாவைப் பற்றிய ,  எஃப்.ஜி.நடேசய்யரின்
 கடிதம்.




[If you have trouble reading from some of the images, right click
 on each such image ,  choose 'open image in a new tab' , then in
 the new tab , use browser's  zoom facility to increase the image
 size and read with comfort.  Or download each image in your
 computer and then read.  ]
  
தொடர்புள்ள பதிவு:

5 கருத்துகள்:

  1. தேடிக் கண்டுபிடித்துப் பகிர்ந்து விதம் அருமை. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  2. Nostalgic memories -- population of 30 crores increased to 130 crores -- quality of Life !!!

    பதிலளிநீக்கு
  3. வணக்கம். நான் சுப்ரமணியன் சீதாராம். குவிகம் நிகழ்ச்சியில் சந்தித்திருக்கிறோம்.

    முதல் குடியரசு தினத்தின்போது வந்த சிவாஜி இதழைத் தேடிப்பிடித்து வெளியிட்டு விட்டீர்கள். அருமை. 72 ஆண்டுகள்! நன்றி.

    உங்கள் தொடர்பு எண் வேண்டும். என் எண் +91 75065 48492.

    பதிலளிநீக்கு
  4. வணக்கம். நான் சுப்ரமணியன் சீதாராம். குவிகம் நிகழ்ச்சியில் உங்களைச் சந்தித்திருக்கிறேன்.

    அருமையான நினைவூட்டல். 72 ஆண்டுகளுக்கு முந்தைய இதழ்.

    உங்கள் தொடர்பு எண் வேண்டும். என்னுடைய எண் +91 75065 48492 .

    பதிலளிநீக்கு
  5. நன்றி. தயவு செய்து s.pasupathy@yahoo.ca என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும். ( நான் இருப்பது கனடாவில்) நான் வாட்ஸப் போன்றவை வைத்துக் கொள்ளவில்லை!

    பதிலளிநீக்கு