ஞாயிறு, 11 மார்ச், 2018

1006. ராஜு -1

கதம்பம் -1


விகடனின் ஆஸ்தான ஓவியர்களுள் முக்கியமானவர் ராஜு. நுட்பமான முக பாவங்கள், வெடித்துச் சிரிக்கவைக்கும் ஐடியா, சுற்றி இருக்கும் கேரக்டர்களின் ரியாக்ஷன்கள்... இப்படியாக ஏதொன்றையும் விட்டுவிடாமல் கவனித்து நகைச்சுவையையும் அதற்கான சித்திரத்தையும் உயிரோட்டத்தோடு சித்திரிப்பதில் வல்லவர் ராஜு. அன்றாடம் நாம் சந்திக்கும் சாதாரண சம்பவங்கள், நாம் பேசும் பேச்சுக்கள் ஆகியவை ராஜுவின் கூரிய கவனம் என்னும் ரசவாதத்தின் வழியாக நம்மிடமே திரும்பி வரும்போது நகைச்சுவைத் தங்கமாக மாறியிருக்கும்”
                             ----  விகடனின் “ ராஜு ஜோக்ஸ்” நூல் அறிமுகம் ----








[ நன்றி : விகடன் ] 

தொடர்புள்ள பதிவுகள்:


ராஜு

3 கருத்துகள்:

  1. ஆவி ஓவியர் ராஜுவைப்பற்றிய பதிவு சிறியது; சுவாரஸ்யமானது.

    உங்களது பக்கம் பழைய சங்கதிகளின் சுரங்கம்!
    நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  2. //உங்களது பக்கம் பழைய சங்கதிகளின் சுரங்கம்!//
    முற்றிலும் உண்மை.
    மனமார்ந்த பாராட்டுக்கள் -பாபு

    பதிலளிநீக்கு