சனி, 3 நவம்பர், 2018

1176. சிறுவர் மலர் - 11

துப்பறியும் சுப்புடு -1
‘சந்தனு’


ஓவியர் சந்தனு ( ரா. சந்தான கிருஷ்ணன்)  மதுரையிலிருந்து வந்து, ’சாவி’ நடத்திய வெள்ளிமணியில் 46-47-இல் பணிபுரிந்தார். அவர் அவ்விதழில் வரைந்த ஒரு கார்ட்டூனைஇங்கே யும் , ’வெள்ளிமணி’ 47 தீபாவளி மலரில் அவர் வரைந்த ஒரு படத்தை இங்கே யும் பார்க்கலாம்.

’துப்பறியும் சாம்பு’வை நினைவுபடுத்தும் இந்தத் தொடர் சுதேசமித்திரனில்
1956-இல் வந்தது.


[ நன்றி : சுதேசமித்திரன் ]

[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]



தொடர்புள்ள பதிவுகள்:

சிறுவர் மலர்

1 கருத்து: