வெள்ளி, 18 ஜனவரி, 2019

1218. சாயம் வெளுத்த சரக்கு : கவிதை

சாயம் வெளுத்த சரக்கு
பசுபதி 



'ராக வனப்பையெல்லாம் ரஞ்சகமாய் வர்ணமொன்றில்
சேகரித்தேன் ' என்றவர் செப்பினும் -- பாகவதர்
வாயைத் திறந்தவுடன் வல்லுநர்சொன் னார்"இதுவோர்
சாயம் வெளுத்த சரக்கு".


தொடர்புள்ள பதிவுகள் :


1 கருத்து:

  1. சாயம் வெளுத்த சரக்காகிப் போனாலும்
    நேயமினும் தேசிலுள தேயென்பார் - தேயுமட்டும்
    ஓயாமல் பாடுவார் ஊரார்கள் தூற்றியவர்
    காயமுற்றும் காணாப்போல் கண்டு

    பதிலளிநீக்கு