பொன்னியின் செல்வன் தொடர் தொடங்கிய இதழ் .
அட்டையிலும், முதல் இதழிலும் ஓவியர் மணியம் நான்கு பாத்திரங்களை நமக்கு ஓவிய அறிமுகம் செய்து வைக்கிறார்: வந்தியத்தேவன், குந்தவை, ஆழ்வார்க்கடியான், பெரிய பழுவேட்டரையர்.
என்னிடம் சிறிது சிதிலப்பட்ட நிலையில் உள்ள அந்த முதல் அத்தியாயப் படங்களையும், அட்டைப் படத்தையும், பட விளக்கத்தையும் இங்கே பகிர்கிறேன்.
”கல்கி” யின் அட்டைப்பட விளக்கம். ( தன் முதல் வரலாற்றுப் புதினமான “ பார்த்திபன் கன”வையும் நினைவுகூருகிறார்).
தொடர்புள்ள பதிவுகள்:
ஓவிய உலா
பகிர்வுக்கு நன்றி
பதிலளிநீக்குநண்பரே உங்களிடம் பல அருமையான புத்தகங்கள் உள்ளன போல் தெரிகிறது.( கல்கியின் பொன்னியின் செல்வன் நாவல் டம்மி சைஸ் புத்தகம் , ஆரணி குப்புசாமி முதலியார் துப்பறியும் நாவல்கள் , வடுவூர் துரைசாமி ஐயங்கார் எழுதிய துப்பறியும் நாவல்கள்)
பதிலளிநீக்குபாராட்டுக்கள்.