ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2019

1337. பாடலும் படமும் - 74

பாரதியின் புதுமைப் பெண் 




உலக வாழ்க்கையின் நுட்பங்கள் தேரவும்
   ஓது பற்பல நூல்வகை கற்கவும் 
இலகு சீருடை  நாற்றிசை நாடுகள்
    யாவும் சென்று புதுமை கொணர்ந்திங்கே 
திலக வாணுதலார் தங்கள் பாரத 
     தேசமோங்க உழைத்திடல் வேண்டுமாம்.

பாரதி கண்ட புதுமைப் பெண்ணையும் அவள் இயல்பையும் சாதனைகளையும்  வண்ணச் சித்திரமாய் வழங்குகிறார் ஓவியர் ராமு.

[ நன்றி: கல்கி ]

தொடர்புள்ள பதிவுகள்:

பாடலும், படமும்

1 கருத்து:

  1. பாடலின் கருத்துகளை அப்படியே ஓவியத்தில் கொண்டுவந்துள்ள ஓவியரின் கைவண்ணத்தை என்னென்பது!

    பதிலளிநீக்கு