"கல்கி" 1943 மலரிலிருந்து
இது கல்கி இதழின் இரண்டாவது தீபாவளி மலர். அதிலிருந்து ஒரு சிறுதொகுப்பு:
"மணியம்" ஒவிய அட்டைப்படம். பி.ஸ்ரீ' யின் படவிளக்கம் ஒரு சிறு கட்டுரையே!
அந்த வருடத்தை நினைவூட்ட ஒரு சினிமா விளம்பரம்;
சாமாவின் கைவண்ணத்தில் ஒரு விளம்பரம்.
ஒரு கவிதை.( கவி தே.வி. ; இன்னும் கவிமணி ஆகவில்லை! )
அரசியல் கார்ட்டூன் ( சங்கர் )
கனுதேசாயின் ஒரு ஓவியம்.
"ரவி" வரைந்த ஒரு விளம்பரம்
ஒரு ஹாஸ்யம்! ( சாமா)
வடுவூராரின் ஒரு நாவல் பற்றிய விளம்பரம். ( விளம்பரமே ' நாவலாய்' இருக்கிறது, அல்லவா!)
கடைசியாக, ஒரு சிறுகதை
[ If you have trouble reading some of the writings in an image , right click on each such image , choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read. ]
தொடர்புள்ள பதிவுகள்:
தீபாவளி மலர்
தொடர்புள்ள பதிவுகள்:
தீபாவளி மலர்
Arumai. Cartoonist is
பதிலளிநீக்குShankar's Weekly Shankar?
மணியம் அவர்கள் தானா அட்டை படம் எழுதியது ?
பதிலளிநீக்குசாமாவின் கணவன் மனைவியை வர்ணிக்கும் துணுக்கு ....
இதே பாணியில்தான் ராஜபார்வை படத்தில் கமல் வர்ணிக்க மாதவி செவிகளை கேள்விக்குறியாகவும் ,கூந்தலை மேகமாகவும் தோள்களை மூங்கிலாகவும் வரைவார் .அபார கற்பனை என்றனர் விமர்ச்சகர்கள் .
ஆனால் 1943 ஆம் ஆண்டே பிரசுரிக்க பட்ட idea என்று தெரிகிறது .