ஞாயிறு, 1 டிசம்பர், 2019

1406. பாரதி - 2

'கல்கி'யின் இரு பாடல்கள்




முந்தைய  ஏழு 'பாரதி மண்டபப் 'பதிவுகளின் தொடர்ச்சியாகக் 'கல்கி' இதழின் 'பாரதி மண்டப'ச் சிறப்பிதழான 12 அக்டோபர், 47 இதழிலிருந்து சில படைப்புகளைத் தொடர்ந்து  இடுகிறேன்.

முதலில்  மணிமண்டபத் திறப்பு விழாவிற்கென்றே கல்கி புனைந்த இரு பாடல்கள் இதோ. மணியத்தின் ஓவியங்களுடன்!

எம்.எஸ். அவற்றைப்  பாடிய இசைத்தட்டு அன்று வெளியிடப் பட்டது  என்பதை நினைவூட்டுகிறேன்.






பாடல்கள் மட்டும் மீண்டும்: 




(  "தெய்வத் தமிழ்" பாடலில் வரும் ராகங்கள்: ஜோன்புரி, தேஷ் பீலு, செஞ்சுருட்டி ) 

எம்.எஸ் ஸின் இசைத்தட்டு விளம்பரம்:


" தவமும்" பாடலைக் கேட்க;
https://sites.google.com/site/homage2mssubbulakshmi/home/12-thavamum-palitthathammaa

" தெய்வத் தமிழ்" பாடலைக் கேட்க:
https://sites.google.com/site/homage2mssubbulakshmi/home/11-dheyvath-thamizh-naattinilae


இரு பாரதி பாடல்கள் கொண்ட டி.கே.பட்டம்மாளின் விசேஷ இசைத்தட்டும் அன்று வெளியானதை நினைவு படுத்துகிறேன்.


"தொன்று நிகழ்ந்த" : பாடலைக் கேட்க:

https://sites.google.com/site/dkpattammalsongs/home/32


"சின்னஞ்சிறு கிளியே " பாடலைக் கேட்க:



தொடர்புள்ள சில பதிவுகள்:
இன்றைய மணிமண்டபம்: சில படங்கள்

பாரதி மணிமண்டபம்: மற்ற கட்டுரைகள் 

பாரதி

'கல்கி’ கட்டுரைகள்

3 கருத்துகள்:

  1. இதைப் படிப்பதற்கு ரொம்பவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஏனென்றால், எட்டயாபுரத்தில் நடைபெற்ற விழாவில் நான் என் நண்பர்களுடன் அங்கு சென்று கலந்து கொண்டதுதான். அதை நினையூட்டும் வகையில் இதை வெளியிட்்டதற்கு மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  2. பதிவைப் படித்து ரசித்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு