பார்த்திபன் கனவு -2
( தொடர்ச்சி)
பார்த்திபன் கனவு - 1
கல்கி இதழில்
16 அக்டோபர், 1941- இல் தொடங்கிய ' பார்த்திபன் கனவு'
10, பிப்ரவரி, 1943 இதழில் நிறைவு பெற்றது. மொத்தம் மூன்று பாகங்கள். கடைசி இரு பாகங்களிலிருந்து
வர்மா வரைந்த சில ஓவியங்கள் இதோ!
பின்னர் கல்கியில் மீண்டும் இருமுறை 'பார்த்திபன் கனவு' பிரசுரிக்கப் பட்டபோது ஓவியர்கள்
'வினு'வும்,
கோபுலுவும் ஓவியங்கள் வரைந்தனர்.
|
மாரப்ப பூபதி |
|
சிறுத்தொண்டரின் பத்தினி, குந்தவை |
|
சிறுத்தொண்டர், சக்கரவர்த்தி |
|
கரிகாலனின் வாளும், திருக்குறள் சுவடிகளும் உள்ள மரப்பெட்டி |
|
இரத்தின வியாபாரி ( விக்கிரமன் ) |
|
காட்டாற்று வெள்ளத்தில் விக்கிரமன்
|
|
தந்தையின் குதிரை !
தாயும் , மகனும்
சிரசாக்கினை!
அருள்மொழி தேவியின் ஆசிகள் |
இந்த அருமையான ஓவியங்களைப் பார்த்ததும், பார்த்திபன் கனவு திரைப்படத்தில் மணியம் அவர்கள் அமைத்திருந்த ஒப்பற்ற ’செட்’கள் நினைவுக்கு வருகிறது!! நன்றி!!
பதிலளிநீக்கு