வியாழன், 16 ஜனவரி, 2020

1439. சங்கீத சங்கதிகள் - 211

தியாகராஜர் 100 : 1


தியாகராஜரின் 100-ஆவது  ஆராதனை விழாவை ஒட்டி,  சென்னையிலும் மற்ற இடங்களிலும்  1946-டிசம்பர்/1947-ஜனவரி களில்  பல நிகழ்ச்சிகள் நடந்தன; கட்டுரைகள் வந்தன. அவற்றைப் பற்றி எனக்கு கிட்டும் சில தகவல்களை  இந்த இழையில் அவ்வப்போது கொடுக்க எண்ணுகிறேன். 

முதலில், 'கல்கி' யில் வந்த ( மேலே காணும் ) அட்டைப் படமும் , விளக்கமும்.



அப்போது வெளியான சில இசைத்தட்டுகளின் விளம்பரம்.

[  If you have trouble reading from an image, right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

[ நன்றி : கல்கி ]
தொடர்புள்ள பதிவுகள்:

2 கருத்துகள்:

  1. Thrilled to find NC Vaasanthakokilam , Maharajapuram Viswanatha Iyer, Saathur Subramanya Iyer and GNB in the advertisement.
    and the article on Thyagaraja swami. Thank you.
    Requesting permission to use these in my sites.

    பதிலளிநீக்கு
  2. @RSR. Sure, please give my blogpost url , so that those who are interested can follow other related posts now or later.

    பதிலளிநீக்கு