வெள்ளி, 24 ஜனவரி, 2020

1443. கதம்பம் -1

சுபாஷ் சந்திர போஸ், சரத் சந்திர போஸ்


ஜனவரி 23. சுபாஷ் சந்திர போஸின் பிறந்த தினம்.

சுபாஷின் படத்தை 1946-இல் அட்டையில் வெளியிட்டுக் கௌரவித்தது 'கல்கி' இதழ்.



சுபாஷ் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்றெல்லாம் எல்லோரும் கவலையுடன் பேசிக் கொண்டிருந்தபோது, 'கல்கி' சுபாஷின் சகோதரர் சரத்சந்திர போஸின் படத்தை 45-இலேயே இதழ் அட்டையில் வெளியிட்டதும் குறிப்பிடத் தக்கது.



தினமணியில் 41-இல் வந்த ஒரு பக்கம்.





[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]


  [ நன்றி: கல்கி ]

தொடர்புள்ள பதிவுகள்:
கதம்பம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக