திங்கள், 7 டிசம்பர், 2020

1714. ஆர்வி - 6

 கடவுள் சித்தம்

ஆர்வி


டிசம்பர் 6. 'ஆர்வி'யின் பிறந்த நாள்.

இது 1945-இல் வந்த கதை. இது கல்கியில் வந்த அவருடைய முதல் கதையாய் இருக்கும் என்று எண்ணுகிறேன்.






[நன்றி: கல்கி ]

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]


தொடர்புள்ள பதிவுகள்:
ஆர்வி


3 கருத்துகள்:

  1. ஆர்வியின் எழுத்து நடை அற்புதமானது. பிற்காலத்தில் மாம்பலம் நாயக்கர்மார் தெருவில் வசித்தார்.
    அவருடன் நெருக்கமான பழக்கம் ஏற்பட்ட காலம் அது. அவர் படைத்த நாவல்களை சிலாகித்துப் பேசும் பொழுது லேலான புன்முறுவல் மட்டும் அவரிடம் வெளிப்படும். அச்சேறிய அவர் படைப்புகளில் ஒன்று கூட அவர் கைவசம் இல்லாமலிருந்த காலமும் அது தான். எப்பொழுதும் கதர் வேஷ்டி கதர் ஜிப்பா தான். அந்த எளிமையான வாழ்க்கையே அவருக்குப் போதுமானதாக இருந்தது.

    பதிலளிநீக்கு
  2. ஆர்வியின் 'திரைக்குப்பின், 'அணையா விளக்கு' ஆகிய நாவல்களை என் பதின்ம வயதுகளில் இரசித்துப் படித்துள்ளேன். அவரது எழுத்து நடை வாசகர்களை ஈர்க்கும் தன்மை மிக்கது. கண்ணன் இதழ்களையும் மறக்க முடியாது.

    பதிலளிநீக்கு
  3. சட்டென நிகழும் அற்புதங்களை திரு ஆர்வி அழகாகப் படம் பிடித்துக் காட்டி இருக்கிறார். 

    பதிலளிநீக்கு