வெள்ளி, 4 மார்ச், 2022

2039. சுத்தானந்த பாரதி - 16

பாரத சக்தி மஹாகாவியம் -  1

சுத்தானந்த பாரதி 



 இராஜராஜன் விருது  என்பது தமிழக அரசும் தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக் கழகமும் இணைந்து வழங்கும் ஒரு விருது . 1984-இல் முதன்முறையாகத் தன் ' பாரத சக்தி மஹாகாவியம்' என்ற மகத்தான நூலுக்காகச் சுத்தானந்த பாரதியார் இந்த விருதைப் பெற்றார். அரவிந்த ஆஸ்ரமத்தில் 20 வருட மௌன வாழ்க்கையில் பிறந்த மகா காவியம் இது. 'சக்தி'யில் 1939-இல் வந்த அதன்  தொடக்கப் பகுதியை இங்கே வெளியிடுகிறேன்.

நூல் வடிவில் கிட்டும் இந்தக் காவியத்தில் , பாரதியாரின் பொழிப்புரை காணப்படுவதில்லை. 'சக்தி' இதழில் மட்டுமே இந்த பொழிப்புரை முதல் சில பகுதிகளுக்குக் காணப்படுகிறது.  அதனால், இந்த 'சக்தி' பக்கங்கள் மேலும் முக்கியத்துவம் பெறுகின்றன. 











(தொடரும்)

[ நன்றி: சக்தி]

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:
பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading! 


2 கருத்துகள்:

  1. Thanks Pasupathy, for this valuable post.
    Below are the G-drive links of the scan of an old picture of Bharatha Matha that I have. It was prevalent during the Independence period. Due to its large size, I had to scan the picture in 2 parts.

    https://drive.google.com/file/d/1sEwY344JDyBwIVPLo_PI3hbn246f-MxA/view?usp=sharing

    Bharatha Matha2-https://drive.google.com/file/d/1E1yLBYmWxUgiW6ZTX4azZ5VDchtGZTHD/view?usp=sharing



    பதிலளிநீக்கு
  2. Thanks, Ananth. ( I will try to post more from this Kaaviyam) When time permits, I will try to post the picture you have sent in this post itself or in future posts, so that readers can see it more directly.

    Suddhanandha Bharathi translated the title of this Kaaviyam as "The Epic of God-Men" ; so the picture is very suitable to describe his epic.

    பதிலளிநீக்கு