ஞாயிறு, 13 நவம்பர், 2022

2309. கி.சரஸ்வதி அம்மாள் - 1

எழுத்தார்வமும் பாராட்டும்

கி.சரஸ்வதி அம்மாள்


கி.சரஸ்வதி அம்மாள் நீதிபதி வி.கிருஷ்ணசாமி ஐயரின் மகள். இவருடைய சகோதரி கி.சாவித்திரி அம்மாளும், சகோதரர் கி.சந்திரசேகரனும் பிரபல எழுத்தாளர்கள்.  இவர் விகடனில் (  calf love-ஐப் பற்றி ) எழுதிய 'கன்றின் குரல்' தொடர் பலருக்கும் நினைவிருக்கும். 


இவர் எழுதிய 'நாங்கள் அறுவர்' என்ற நூலிலிருந்து ஓர் அத்தியாயம் இதோ. 

                               

   





[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

தொடர்புள்ள பதிவுகள்:

கி.சரஸ்வதி அம்மாள்: தமிழ்.விக்கி

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக