புதன், 7 டிசம்பர், 2022

2347. பாடலும் படமும் - 159

 வள்ளுவர் காட்டும் வீரம் -1



கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது   (குறள் 772)

மு.வரதராசனார் உரை
காட்டில் ஓடுகின்ற முயலை நோக்கி குறிதவறாமல் எய்த அம்பை ஏந்துதலைவிட, வெட்ட வெளியில் நின்ற யானை மேல் எறிந்து தவறிய வேலை ஏந்துதல் சிறந்தது

[ ஓவியம்: கே.மாதவன் ]
[K.Mahavan ]

                                    

தொடர்புள்ள பதிவுகள்:

பாடலும், படமும்

பாடலும்படமும் : 1  

கே. மாதவன்: விக்கி


பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக