வியாழன், 3 ஜனவரி, 2013

சங்கீத சங்கதிகள் - 7

சங்கீத முக பாவங்கள் : போட்டோ
மாலி



மாலி சிறந்த புகைப்படக்காரர். அந்நாளில் அவருக்கு மாதச் சம்பளம் ரூ. 300 இருக்கலாம். அதில் ரூ. 250-ஐ புகைப்படங்கள் எடுப்பதற்கு செலவிட்டு, விகடனை போட்டோக்களால் அழகுபடுத்தி ரசித்தவர் மாலி ”
                                      என்கிறார் கோபுலு.

1938- விகடன் தீபாவளி மலரில் வந்த மாலியின் போட்டோக்கள் இதோ!
 
நான்கு சங்கீத வித்வான்களின் முக பாவங்களை அற்புதமாய்ப் படங்களுக்குள் அடக்கியுள்ளார் அல்லவா?  ( அந்தப் படங்களுக்கு அடியில் வித்வான்களின் பெயர்கள் கொடுக்கப் படவில்லை;   எனக்குத் தோன்றிய பேர்களை   எழுதியுள்ளேன். தவறுகளிருப்பின்   சுட்டவும்!)

அரியக்குடி

சித்தூர் சுப்பிரமணியப் பிள்ளை

ஜி.என்.பி.

கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளை

[ நன்றி : விகடன் ]

தொடர்புள்ள பதிவுகள்;
சங்கீத சங்கதிகள்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக