363. கழுகு மகாராஜா
பி.ஸ்ரீ
‘கல்கி’ விகடனில் எழுதுவதற்கு முன்பே, பி.ஸ்ரீ. விகடனில் எழுத ஆரம்பித்து விட்டார். ’கல்கி’ விகடனின் ஆசிரியரான பின்னர், பி.ஸ்ரீ. அவர்களுக்கு மேலும் நிறைய எழுதும் வாய்ப்புகள் கொடுத்தார். அந்தக் காலத்தில் ’கல்கி’க்கு அடுத்தாற்போல் விகடனில் இடம்பெற்றவர் பி.ஸ்ரீ.யே என்கிறார் ’சுந்தா’. பி,ஸ்ரீ-யின் “இலக்கியப் பூஞ்சோலை”க் கட்டுரைகள், சித்திர விளக்கங்கள், “சிவநேசச் செல்வர்கள்”, ”கம்பசித்திரங்கள்” முதலிய நெடுந்தொடர்கள் அக்கால விகடனில் தான் வெளிவந்தன. ( இவை இப்போது நூல்களாக கிடைக்கின்றனவா? தெரியவில்லை! )
“ பி.ஸ்ரீ. யின் கட்டுரைகள் விகடனின் பொதுவான பொருளடக்கத்துடன் பொருந்தாமல் கனமாக இருந்தன. ஆயினும், தமிழ் இலக்கியத்தின் அருமை, பெருமைகளை வாசகர்களுக்கு உணர்த்த வேண்டும் என்ற நோக்கத்துடன் , அவற்றைக் கல்கி ஆட்சேபணைகளுக்கு இடையே உறுதிப் பற்றுடனும் இடையறாமலும் வெளியிட்டு வந்தார் ”
( சுந்தா, பொன்னியின் புதல்வர்)
சரி, கிஷ்கிந்தா காண்டத்தின் அடுத்த கட்டத்திற்குத் தாவுவோம்! ஸம்பாதி சீதை இருக்கும் இடத்தை வானரர்க்குச் சொல்கிறது.
[ If you have trouble reading some of the writings in an image , right click on each such image , choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read. ]
பி.ஸ்ரீ
[ பி.ஸ்ரீ ] |

(தொடரும்)
[ நன்றி: விகடன் ]
தொடர்புள்ள பதிவுகள்:
கட்டுரையின் இறுதியில் பி.ஸ்ரீ. சுட்டும் அக்கால அரசியல் நிகழ்ச்சி (பட்டம் கட்டுதல்) என்னவாக இருக்கும்?
பதிலளிநீக்குThanks, Ananth . I can't guess! ( article perhaps appeared in 50/51) It is worth remembering that P.Sri served as a Sub Inspector of Police once! Perhaps he knew something thru his contacts !
பதிலளிநீக்கு