வியாழன், 8 நவம்பர், 2012

பி.ஸ்ரீ. -1 : சித்திர ராமாயணம் - 1

தமிழகத்தி்லே ராமதூதர்கள்
பி.ஸ்ரீ.


சித்திரலேகா’வின் ஓவியங்களுடன் ஆனந்த விகடனில் 40/50-களில் வந்த ‘சித்திர ராமாயணம் ‘என்ற தொடர்தான்  என்னைப் போன்ற அன்றைய பல இளைஞர்களுக்குக் கம்பனை அறிமுகம் செய்து வைத்தது. பி.ஸ்ரீ என்று அழைக்கப் பட்ட பி.ஸ்ரீநிவாசாச்சாரி எழுதிய தொடர் அது. அவர் எழுதிய பல படைப்புகள் இன்று பதிப்பில் இருந்தாலும், ‘சித்திர ராமாயணம்’ இன்னும் முழு நூலாக வெளிவரவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

சித்திரலேகாவின் இயற்பெயர் நாராயணசாமி .


அந்தத் தொடரிலிருந்து இதோ ஓர்  அத்தியாயம்!


தொடர்புள்ள பதிவுகள்:

பி. ஸ்ரீ படைப்புகள்

ஒப்பிலக்கியச் செம்மல்!

2 கருத்துகள்:

Innamburan S.Soundararajan சொன்னது…

அந்த காலத்தில் வாரம் தவறாமல் படிப்போம். ஆனால், என் தலையில் அவ்வளவாக ஏறினதாக நினைவில் இல்லை. உங்கள் கைங்கர்யம் என்னை பின் நோக்கி இழுத்த்ச் செல்கிறது. இனி, எழுதுவதை விட உங்கள் இழையை படிப்பது மேல்.
நன்றியுடன்,
இன்னபூரான்
http://innamburan.blogspot.co.uk

Pas Pasupathy சொன்னது…

நானும் இப்பத்தான் படிக்கிறேன்!:-))
‘விகடன்’ விரைவில் நூலாக வெளியிட்டால் நலம்.

கருத்துரையிடுக