செவ்வாய், 29 அக்டோபர், 2019

1384. பாரதி சுராஜ் -2

முதலாழ்வார் ஏற்றிய மொழிவிளக்கு
பாரதி சுராஜ்

'அமுதசுரபி'யின் ஆகஸ்ட் 2001 இதழில் வந்த ஒரு கட்டுரை.[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ] 

தொடர்புள்ள பதிவுகள்:

பாரதி சுராஜ்

திங்கள், 28 அக்டோபர், 2019

1383. தீபாவளி மலரிதழ்கள் - 4

"கல்கி" 1943 மலரிலிருந்து 

இது கல்கி இதழின் இரண்டாவது தீபாவளி மலர்.  அதிலிருந்து ஒரு சிறுதொகுப்பு:

"மணியம்" ஒவிய அட்டைப்படம். பி.ஸ்ரீ' யின்  படவிளக்கம் ஒரு சிறு கட்டுரையே! அந்த வருடத்தை நினைவூட்ட ஒரு சினிமா விளம்பரம்;
சாமாவின் கைவண்ணத்தில் ஒரு விளம்பரம்.

ஒரு கவிதை.( கவி தே.வி. ; இன்னும் கவிமணி ஆகவில்லை! ) அரசியல் கார்ட்டூன் ( சங்கர் )

கனுதேசாயின் ஒரு ஓவியம்.
"ரவி" வரைந்த ஒரு விளம்பரம்

ஒரு ஹாஸ்யம்! ( சாமா) 

வடுவூராரின் ஒரு நாவல் பற்றிய விளம்பரம். ( விளம்பரமே ' நாவலாய்' இருக்கிறது, அல்லவா!) 
கடைசியாக, ஒரு சிறுகதை
[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

தொடர்புள்ள பதிவுகள்:
தீபாவளி மலர்

ஞாயிறு, 27 அக்டோபர், 2019

1382.சுத்தானந்த பாரதி - 13

தீபாவளிப் பாட்டு
சுத்தானந்த பாரதி 

'சக்தி' இதழில் 1940-இல் வந்த கவிதை. ( இரண்டாம் உலகப் போர்க் காலம் என்பதை நினைவு கொள்க.)தொடர்புள்ள பதிவுகள்:

சுத்தானந்த பாரதியார்

சனி, 26 அக்டோபர், 2019

1381. பாடலும் படமும் - 75

தானியலக்ஷ்மி

'கல்கி' 1946 தீபாவளி மலரின் அட்டைப் படமும்,  அதன் விளக்கமும்.

[ ஓவியம்: மணியம் ]
[ நன்றி: கல்கி ]

தொடர்புள்ள பதிவுகள்:

பாடலும், படமும்

வெள்ளி, 25 அக்டோபர், 2019

1380. தெ.சி.தீத்தாரப்பன் -3

மதுராயி
'தீ'
[ 'தீபன்' ]

'சக்தி' இதழில் 1940-இல் வந்த பாடல்.தொடர்புள்ள பதிவுகள்:

தெ.சி.தீத்தாரப்பன்

புதன், 23 அக்டோபர், 2019

1379. வ.வே.சு.ஐயர் - 6

நம் பெண்கள்
வ.வே.சு. ஐயர்

‘சக்தி’ இதழில் 1942-இல் வந்த கட்டுரை.

[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

தொடர்புள்ள பதிவுகள்:

வ.வே.சு.ஐயர்

வியாழன், 17 அக்டோபர், 2019

1378. பி.ஸ்ரீ. - 25

மெய்விளங்கிய அன்பர்கள் :  சிவதர்மமும் சமதர்மமும்
பி.ஸ்ரீ.
1948-இல் அறிஞர் பி.ஸ்ரீ. “சுதேசமித்திர”னில் எழுதிய ஒரு தொடரிலிருந்து இன்னொரு கட்டுரை.

[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

தொடர்புள்ள பதிவுகள்:

பி. ஸ்ரீ படைப்புகள்

புதன், 16 அக்டோபர், 2019

1377. சின்ன அண்ணாமலை - 5

காணக் கண்கோடி வேண்டும் - 1
சின்ன அண்ணாமலை

சின்ன அண்ணாமலை ‘வெள்ளிமணி’ இதழில் 1947-இல்  எழுதிய பல பயணக் கட்டுரைகளில் இது ஒன்று.. பின்னர் இவை ‘கண்டறியாதன கண்டேன்’ என்ற நூலில் வந்தன என்று நினைக்கிறேன்.

[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

தொடர்புள்ள பதிவுகள்:

சின்ன அண்ணாமலை 

செவ்வாய், 15 அக்டோபர், 2019

1376. சங்கீத சங்கதிகள் - 205

அருணாசலக் கவியின் பாட்டுக்கள் - 8
அரியக்குடி ராமானுஜய்யங்கார் ஸ்வரப்படுத்தியது
1944-இல் ‘சுதேசமித்திர’னில் வந்த மேலும் இரண்டு பாடல்கள் இதோ!
[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

தொடர்புள்ள பதிவுகள்:
சங்கீத சங்கதிகள்

திங்கள், 14 அக்டோபர், 2019

1375. தேவன் - 25

சக்தி மோதிரம்
'தேவன்' இதோ இன்னொரு 'மல்லாரி ராவ்' கதை.  விகடனில் 50 -களில் வந்த கதை.