சனி, 31 ஆகஸ்ட், 2019

1348. ந.பிச்சமூர்த்தி - 4

இருளும் ஒளியும்
ந.பிச்சமூர்த்தி 


'சக்தி' இதழில் 1944-இல் வந்த ஒரு கவிதை.


[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

தொடர்புள்ள பதிவுகள்:
ந.பிச்சமூர்த்தி

வெள்ளி, 30 ஆகஸ்ட், 2019

1347. வி.எஸ்.சீனிவாச சாஸ்திரி - 17

ன் வாழ்க்கையின் அம்சங்கள் -13
வி.எஸ்.சீனிவாச சாஸ்திரி ’சுதேசமித்திர’னில்  1941-இல் வந்த  இரு கட்டுரைகள்


[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

[ நன்றி: சுதேசமித்திரன் ]

தொடர்புள்ள பதிவுகள்:

வி.எஸ்.சீனிவாச சாஸ்திரி

வியாழன், 29 ஆகஸ்ட், 2019

1346. ஜெகசிற்பியன் - 1

கருவும் உருவும்
ஜெகசிற்பியன்


'காதம்பரி' இதழில் 1949-இல் வந்த ஒரு கதை.
[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

தொடர்புள்ள பதிவுகள்:

ஜெகசிற்பியன்: விக்கிப்பீடியாக் கட்டுரை


ஜெகசிற்பியன்

திங்கள், 26 ஆகஸ்ட், 2019

1345. எஸ். எஸ். வாசன் - 4

கலை  உலகின் பெரு நஷ்டம்ஆகஸ்ட் 26. எஸ்.எஸ்.வாசனின் நினைவு தினம்.  அவர் மறைந்தவுடன் 'கல்கி'யில் வந்த அஞ்சலிக் கட்டுரை.[ நன்றி: கல்கி ] 

தொடர்புள்ள பதிவுகள்:

வெள்ளி, 23 ஆகஸ்ட், 2019

1344. ஓவிய உலா - 3

மோகமுள் - 1


தி,ஜானகிராமனின் 'மோகமுள்' தொடர் 1956 இல் 'சுதேசமித்திர'னில்  வந்தது.
ஸாகர் தான் ஓவியர்.  

அவருடைய ஓவியங்களில்  இசைத் தொடர்பு, தலைப்புச் சித்திரங்கள், தொடரின் உள்ளே வந்த ஓவியங்கள் என்ற பலவகைகளுக்குள் ஒரு தேர்வு செய்து, ஒரு கதம்பத்தை இங்கே அளிக்கிறேன்.   

[ நன்றி: சுதேசமித்திரன், லக்ஷ்மி நடராஜன் ] 

தொடர்புள்ள பதிவுகள்:

ஓவிய உலா

வியாழன், 22 ஆகஸ்ட், 2019

1343. சங்கீத சங்கதிகள் - 198

கண்டதும் கேட்டதும் - 9

“ நீலம்”
1943 சுதேசமித்திரனில்  வந்த  இந்த ரேடியோக் கச்சேரி விமர்சனக்  கட்டுரையில் :
டி.ஆர்.மகாலிங்கம், ஸ்ரீமதி தனம் சகோதரிகள்[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

தொடர்புள்ள பதிவுகள்:

சங்கீத சங்கதிகள்

புதன், 21 ஆகஸ்ட், 2019

1342. மொழியாக்கங்கள் - 1

பந்தயம்
மூலம்: ஆண்டன் செகாவ்  தமிழில்: ஸ்ரீ. சோபனா


‘சக்தி ‘இதழில் 1954-இல் வந்த கதை.[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

தொடர்புள்ள பதிவுகள்;

சனி, 17 ஆகஸ்ட், 2019

1341. சுதந்திர தினம் -3

' கல்கி' சுதந்திர மலர்ஆகஸ்ட் 17, 1947 -ஆம் தேதி அன்று வரவேண்டிய இதழை ஆகஸ்ட் 15 என்று தேதி இட்டு வெளியிட்டது 'கல்கி'.

அந்த  சுதந்திர மலரிலிருந்து ஒரு கதம்பம்  இதோ!

பொருளடக்கப் பக்கம் மணியத்தின்  ஓவியத்துடன் விளங்கியது.


அந்த சமயம் கல்கி ஆசிரியர், டி.கே.சி , சின்ன அண்ணாமலை மூவரும் சாந்திநிகேதனுக்குச் சென்றிருந்தனர்.  அப்போது எடுத்த சில புகைப்படங்கள். ( இதைப் பற்றிச் சின்ன அண்ணாமலை 'வெள்ளிமணி'யில் எழுதியுள்ளார். அதைத் தனிப்பதிவாய் பின்னர் நான் வெளியிடுவேன்.)மலரை அலங்கரித்த பல தலைவர்களின் படத் தொகுப்பிலிருந்து  இரண்டு பக்கங்கள்.ஒரு  விளம்பரம்


சுதந்திர வரலாற்றை விளக்கும் சாமாவின் கார்ட்டூன் படத் தொகுப்பிலிருந்து ஒரு பக்கம்:


இன்னொரு விளம்பரம்!


கடைசியாக, 'சுந்தா'வின் ஒரு சிறு கட்டுரை.[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]


தொடர்புள்ள பதிவு :

சுதந்திர தினம்