வி.வி.சடகோபன் -4
காத்தானும் கர்நாடக இசையும் !
சடகோபன் ஒரு படத்தில் நடித்தார் என்றாலே நிச்சயம் அவர் பாடியிருப்பார் என்றுதானே நாம் நினைப்போம் ? அதுதான் இல்லை! ஜெமினியின் “ஜீவன்முக்தி” என்ற தெலுங்கு படத்தில் ஒரு வார்த்தை கூடப் பேசாத விஷ்ணுவாக நடித்தார் என்கிறார் ராண்டார் கை! (1)
சடகோபன் நடித்த இன்னொரு திரைப்படம் "அதிர்ஷ்டம்”. 1939-இல் அது வெளிவந்தது (2). அது கவிஞர் ச.து. சு.யோகியாரின் தயாரிப்பு . அதைப் பற்றி “ஆனந்த விகடன்” தீபாவளி மலரில் இரு அரிய, முழுப்பக்க விளம்பரப் படங்கள் வெளிவந்தன! அவை இதோ:
சரி, சடகோபன் அவர்களின் இன்னொரு கட்டுரையைப் படிப்போமா ?
தலைப்பே வித்தியாசமாய் இல்லை? இந்தத் ”தியாகபாரதி”க் கட்டுரையில் பாரதியின் வரிகள் தெரிகிறதா என்று பாருங்கள்? “ சோனையும் ...” என்று தொடங்கும் செய்யுளின் பொருள் புரிகிறதா?
[ நன்றி : தினமணி கதிர் ]
பி. கு.
கட்டுரையில் வரும் “ சோனையும் காத்து” என்ற பாடல் ”அந்தகக் கவி’ வீரராகவ முதலியாரால் ( 15-ஆம் நூற்றாண்டு) இயற்றப் பட்டது.
சோனை = மழை ; நல் ஆனை = நல்ல பசுக்களை ( கோவர்த்தன கிரியைத் தூக்கியதால் மழையைத் தடுத்து பசுக்களைக் காத்து) தானை= ஆடை; அடைந்தான் = விபீஷணன் ; அகலிமான் = அகலிகை ; மடுவில் விழும் ஆனை= கஜேந்திரன்.
பாரதியின் “காட்டில் விலங்கறியும் ...” என்ற வரிகள் அவருடைய “ குயில் பாட்டில்’ வருகிறது என்றும், அது “ பசுர் வேத்தி சிசுர் வேத்தி வேத்தி கான ரசம் பணீ “ என்ற ஸம்ஸ்கிருத வாக்கியத்தின் மொழிபெயர்ப்பு என்பதையும் பலரும் அறிந்திருப்பர்.
( தொடரும் )
தொடர்புள்ள பதிவுகள்:
வி.வி.சடகோபன்
சங்கீத சங்கதிகள்
வி.வி.எஸ் -ஸின் சில பாடல்கள்
மதனகாமராஜனில் வி.வி.சடகோபன்
Prema prema neeyillaamal(vMv)--MADHANA KAMARAJAN
(1) வேணுகானம் : 1941 திரைப்படம்: ராண்டார் கை (ஆங்கிலம்)
( 2) அதிர்ஷ்டம்: ராண்டார் கை ( ஆங்கிலம் )

...
பதிலளிநீக்குHere's a comment from Vasumathi Nagarajan, a music teacher at Toronto.
===========
The postings written by shri Pasupathy about shri V. SaTagopan and his accomplishments were very enjoyable.
It brought back nostalgic memories about him. I feel fortunate to have studied as a student under him for a couple of years (and later shri N.S Ramachandran took his place), when he was the head of the music dept at Delhi University. Later I used to visit him at his house to learn music . During those visits, he would insist that I should sing standing and moving my body to keep the rhythm. I had very interesting sessions with him. He always felt that children should be taught to sing simple catchy rhythmic songs with a beat of 4 rather than teaching Sarali excersises.
For this purpose he composed tyga bharathi songs. An example is as follows:
Kuru kuru endradu kudirayin kadil
Hi hi endradu kanaittaduve
Aha arinden Anandami Anandam Anandam
Anandam endan Ur E enbadu endan Per
...
The children used to perform these songs with dance at the India gate park in New Delhi and I would help him in supervising these children. I really enjoyed those sessions. I have also played tambura for some of his concerts. I have also attended several of his speeches,seminars and music competitions.
I feel proud and delighted to have associated myself with a great personality like V. V. SaTagopan..
=======
Thanks, Vasumathi, for sharing your experiences.
Sadagopan was really a goodlooking actor sriram ranjan were the other good looking actors.... however tamil films preferred other actors only and the above actors did not last long....
பதிலளிநீக்கு