ஞாயிறு, 1 செப்டம்பர், 2019

1349. ஓவிய உலா - 4

'விகட'னில்  யுத்தம்! 


1939 செப்டம்பர், 1 -இல் இரண்டாம் உலக யுத்தம் தொடங்குகிறது. ஓவியர் தாணு விகடனில் சேர்ந்து நவம்பர், 39 முதல் ஓவியங்கள் வரைகிறார். அவர் வரைந்த முதற்படமே  விகடனில் அட்டைப்படமாக மலர்ந்தது என்கிறது  விகடனின் 'காலப் பெட்டகம்' நூல்.  'யுத்தப் பிரமுகர்கள்' என்ற தொடருக்கு அவர் வரைந்த சேம்பர்லின், ஹிட்லர், சர்ச்சில் படங்களை இந்தப் பதிவில் காணலாம்.




'தேவன்' எழுதிய "யுத்த டயரி" பற்றிய பதிவு : 
இங்கே

[ நன்றி: விகடன் ] 

தொடர்புள்ள பதிவுகள்:

ஓவிய உலா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக