வெள்ளி, 20 ஜூன், 2014

கோபுலு - 1

ஒன்பது நகை(ச்சுவை)கள்! 
கோபுலு





நாவலின் பாத்திரம் நம்முன்செய் நர்த்தனமும்,

ஏவும் அரசியல் எக்களிப்பும், -- பாவமுடன்


சோபிக்கும் சித்திரமும் தோமிலா ஹாஸ்யமிடும்


கோபுலு ஓவியர் கோ. 


இந்த வெண்பாவைக் கோபுலு சாரின் நூல் ஒன்றில் எழுதி
, அவரை 2010-இல் சந்தித்த போது , அவரிடம் காட்டி,
 வாழ்த்துப் பெற்றேன். அப்போது எடுத்த படம் தான்
 மேலிருப்பது.)  


18 ஜூன், 1924. ஓவியப் பிதாமகர் கோபுலு சாரின் பிறந்த தினம்.

தொண்ணூறு ஆண்டுகள் நிறைந்த அந்தக் ‘கோட்டோவியக் கோமா’னுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! இதோ அவருடைய ஒன்பது நகை(ச்சுவை)கள்! ( என் கிடங்கிலிருந்து நான் இங்கு இட்டிருப்பவை ஓர் ஒழுங்குமுறையற்ற random தேர்வு தான்! )













[ நன்றி : விகடன் ]

தொடர்புள்ள பதிவுகள்:
கோபுலு

சிரிகமபதநி
மரபோவிய உலகின் மாபெரும் ஐவர்

6 கருத்துகள்:

  1. கோட்டோவியக் கோமான் இன்னுமொரு நூற்றாண்டு சிறப்பாக வாழ!ட்டும்..!

    பதிலளிநீக்கு
  2. சிறந்த பகிர்வு
    சிந்திக்க வைக்கின்றன

    பதிலளிநீக்கு
  3. கோபுலு போன்ற கலைஞர் நம்மிடம் இருப்பது நமக்கு பெருமை . அவர் காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பது நாம் பெற்ற பாக்கியம் . நொடி பொழுதில் ஓவியம் வரையும் திறமை உள்ளவர். நான் அதை நேரில் கண்டிருக்கின்றேன் . பசுபதிக்கு நன்றி . என்னுடைய பிறந்த நாளும் கோபுலுவின் பிறந்த நாளும் ஒன்று என்று அறிய இன்னமும் பெருமை அதிகமாகிறது

    பதிலளிநீக்கு
  4. ஆஹா, அற்புதமான படங்கள் ஓவியர் மாருதி அவர்கள் வீட்டிலிருந்து போன்ல கோபுலு சார் கிட்ட பேசியிருக்கேன்

    பதிலளிநீக்கு