ஞாயிறு, 16 செப்டம்பர், 2012

பாரதி மணிமண்டபம் - 6

தமிழர் விழா 
" ராவுஜி"

முந்தைய பகுதிகள்;

பா. ம -1, பா. ம -2, பா. ம -3, பா. ம - 4, பா. ம - 5



(தொடர்ச்சி)

பாரதி மணிமண்டப அஸ்திவாரம் நாட்டு விழாவைப் பற்றி ‘விகடனில்’ ஒரு கட்டுரை வெளியானது. அதை எழுதியவர் ( படங்களையும் எடுத்தவர்) “ராவுஜி” என்று போட்டிருக்கிறது. ( அவர் ’நாரதர்’ ஸ்ரீனிவாச ராவ்  )

இதோ அந்தக் கட்டுரையும், படங்களும் :













[ நன்றி : விகடன் ]

மண்டபம் கட்டி முடிக்க மேலும் நிறைய பணம் தேவை என்பதை விரைவில் அறிந்த கல்கி மீண்டும் நிதி திரட்டினார்.

கடைசியில், இந்தியா சுதந்திரம் அடைந்ததற்கு இரண்டு மாதங்களுக்குப் பின், 47 அக்டோபரில் மணிமண்டபத் திறப்பு விழாச் சிறப்புற நடந்தது. அதைப் பற்றிச் சில தகவல்கள் இதோ :

( தொடரும் )



'கல்கி’ கட்டுரைகள்

3 கருத்துகள்:

  1. ராவுஜியை நன்னா ஞாபகம் இருக்கு.அருமையான ஆவணங்கள். நன்றி, பக்கம் பதிக்கும் பசுபதி சார்.
    இன்னம்பூரான்

    பதிலளிநீக்கு