திங்கள், 13 ஜூன், 2022

2152. சங்கீத சங்கதிகள் - 314

 சென்னை மூழ்கியது! 

" மகரம்"

[ 60-களில் "மகரம்" ] 

சென்னையில் 47/48 இல் நடந்த தமிழிசைக் கச்சேரிகளைப் பற்றிப் 'பாரிஜாதம்' இதழில் வந்த கட்டுரை.



[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

தொடர்புள்ள பதிவுகள்:

சங்கீத சங்கதிகள்

2 கருத்துகள்:

RSR சொன்னது…

wonderful. What is the actual context of the poem quoted by Kalki? what does 'kaasu' mean there?
Readers are likely to get confused about the name of the dancer Ms.Hema maalini. -We must caution them that it does not refer to the film star of later generation.

Pas S. Pasupathy சொன்னது…

Refers to incidents when Siva gave money daily to Sambanthar and Appar when they sang Tamil songs with music. ( Sundarar requests similar grace from Siva)
The commentary from thevaaram.org
"ஆராய்ந்த நான்கு வேதங்களை உணர்ந்தோராகிய அந்தணர்க்கு இடமான திருமிழலை யுள், அரிய, குளிர்ந்த வீழி மரத்தின் நிழலை இடமாகக்கொண்டவரே, நீர், இனிதிருந்து இசையைத் தமிழோடு கேட்கும் விருப்பத்தால், அத்தகைய தமிழைப் பாடியோர்க்குப்** பொற்காசினை நாள்தோறும் வழங்கினீர் ; அதுபோல, அடியேனுக்கும் அருள் செய்யீர்"
**இசைத் தமிழைப் பாடியோர்க்கு நித்தல் காசு நல்கியது, திருஞானசம்பந்தர்க்கும், திருநாவுக்கரசர்க்கும் என்பது நன்கறியப்பட்டது.