எழுத்தில் ஹிம்சை
சுஜாதா
ஹிம்சை செய்யாத எழுத்துக்கு உரியவர் சுஜாதா. ஆனால் அவர் எழுதிய முதல் கதையின் தலைப்போ ' எழுத்தில் ஹிம்சை' !
'சிவாஜி' 29 நவம்பர் 1953- இதழில் வந்தது.
தொடர்புள்ள பதிவுகள்:
சுஜாதா கதையில் குறிப்பிடும் இரு ஆங்கில எழுத்தாளர்கள் எனக்கும் மிகப் பிடித்தவர்களே. அவர்களைப் பற்றி அறிய ;
இவர்களின் நாவல்கள் தமிழாக்கம் செய்யப் பட்டுள்ளனவா? வடுவூர் , ஆரணி வால்லஸ் நாவல்கள் சிலவற்றைச் செய்ததாக நினைவு.
பி.கு. I have now switched to a new service , follow.it which will deliver my blog-updates to your e-mail regularly. If you like what you have read and the contents of my blog and would like to be a follower of my blog, please enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog. If you are already a Follower of my blog , thanks for reading!
2 கருத்துகள்:
அடடே... கிடைத்தற்கரியது. இறக்கி வைத்துக் கொண்டிருக்கிறேன். பின்னர் பெரிதாக்கிப் படிக்கவேண்டும்.
சார்,
இந்த கதை வெளிவந்த 'சிவாஜி' இதழைக் கொண்டு வருபவருக்குத் தானே அவர் தன் மகளை திருமணம் செய்து கொடுப்பதாய் சொல்லியிருந்தார்?
(சாரு தன்னிடம் இருந்ததாய் கூறி 'எங்கே மகள்' என்று கேட்க, 'எனக்கு மகளே இல்லை. அது சும்மா உடான்ஸ், சரி, புக் எங்கே" என்று சுஜாதா கேட்க, 'அதுவும் உட்டாலக்கடிதான்' என்று தான் பதிலளித்ததாய் சாரு சொல்லியிருந்தார்!
அன்புடன்
வெங்கட்ரமணன்
கருத்துரையிடுக