ஜனவர் 30, 1948. அண்ணல் காந்தி மறைந்த தினம்.
அதற்குப் பிறகு வந்த “ஆனந்த விகட”னில் கவிஞர் “சுரபி” யின் ஒரு உருக்கமான கவிதை வெளிவந்தது . ( சுரபி அவர்களைப் பற்றிய முன்பதிவு இதோ )
இதோ அந்தக் கவிதை !
அந்த வார “விகட”னில் பல உலகத் தலைவர்களிடம் இருந்து வந்த செய்திகளின் பகுதிகள் ” கோபுலு” வரைந்த அத்தலைவர்களின் சித்திரங்களுடன் வெளிவந்தன. அந்தப் பகுதியிலிருந்து, நான் சேகரித்து வைத்திருந்த ஒரு பக்கம் இதோ!
பிப்ரவரி 8, 48 விகடன் இதழின் அட்டைப் படம் இதோ!
[ நன்றி : விகடன் ]
தொடர்புள்ள பதிவுகள்:
’சுரபி’ கவிதைகள்
மகாத்மா காந்தி
1 கருத்து:
ஆகா
நன்றி நண்பரே
காந்தி போற்றுவோம்
கருத்துரையிடுக