திங்கள், 27 ஜூலை, 2015

கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை -1

கவிமணி 

கே.குமாரசுவாமி 

ஜூலை 27. கவிமணி அவர்களின் பிறந்த நாள்.

கவிமணியின் வலது கையாய் இருந்த அவருடைய மருகர் குமாரசுவாமி ‘கலைமகளில்’ 1954-இல் அவரைப் பற்றி எழுதிய ஒரு கட்டுரையை இங்கிடுகிறேன்.[ நன்றி : கலைமகள் ]

தொடர்புள்ள பதிவு 

கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை

பாடலும் படமும் - 4 : கவிமணி

4 கருத்துகள்:

V. Dhivakar சொன்னது…

தேவனுக்கு மிகவும் பிடித்த கவிஞர் இவர். கவிமணியின் கவிதைகளை ‘விச்சுவுக்குக் கடிதங்கள்’ கட்டுரைப் பகுதியில் சிலாகித்துள்ளார்.

Pas Pasupathy சொன்னது…

@ V. Dhivakar மிஸ் ஜானகியிலும் ஓர் அத்தியாய மேற்கோள் கவிமணியின் பாடலிலிருந்து .

Pas Pasupathy சொன்னது…

@ V. Dhivakar மிஸ் ஜானகியிலும் ஓர் அத்தியாய மேற்கோள் கவிமணியின் பாடலிலிருந்து .

Ms. Tamil சொன்னது…

நன்றி ஐயா.

கருத்துரையிடுக