கவிதை இயற்றிக் கலக்கு! : 33 -- 44
[ 'கவிதை இயற்றிக் கலக்கு' என்பது யாப்பிலக்கணத்தைப்
பற்றி வலையில் நான் எழுதிய ஒரு கட்டுரைத் தொடர் ; இப்போது ஒரு நூலாகவும் வெளிவந்துள்ளது. ]
நூல் விவரத்தை
கவிதை இயற்றிக் கலக்கு -5
என்ற சுட்டியில் பார்க்கலாம்.
33. கட்டளைக் கலித்துறை -1 கவிதை இலக்கணத் தொடரின் இந்தப் பகுதி கட்டளைக் கலித்துறை என்ற பாவினத்தை ஆராய்கிறது. முக்கியமாக, கட்டளைக் கலித்துறையின் விதிகளையும், நேரசையிலும், நிரையசையிலும் தொடங்கும் பல காட்டுகளையும் வழங்குகிறது.
34. கட்டளைக் கலித்துறை - 2 கவிதை இலக்கணத் தொடரின் இந்தப் பகுதி கட்டளைக் கலித்துறை என்ற பாவினத்தை மேலும் ஆராய்கிறது. கட்டளைக் கலித்துறையில் வகையுளி, சந்தம் என்ற இரு பகுதிகளையும், பயிற்சிகளையும் பல காட்டுகளுடன் வழங்குகிறது.
35. அறுசீர் விருத்தம் - 1 கவிதை இலக்கணத் தொடரின் இந்தப் பகுதி அறுசீர் விருத்தம் என்ற பாவினத்தை விளக்குகிறது. அறுசீர் விருத்த வகைகளைச் சீர் வாய்பாடு, கட்டளை அடிகள், வெண்டளை பயின்றவை போன்ற கோணங்களில் பார்த்து, சில பயிற்சிகளையும் பல காட்டுகளுடன் வழங்குகிறது.
36. அறுசீர் விருத்தம் -2 கவிதை இலக்கணத் தொடரின் இந்தப் பகுதி சந்த அறுசீர் விருத்தத்தை ஆராய்கிறது. முக்கியமான சில சந்த அறுசீர் விருத்த வகைகளைச் சீர் வாய்பாடு, சந்த மாத்திரைகள், சந்தக் குழிப்பு, கட்டளை அடிகள், வெண்டளை போன்ற பல கோணங்கள் மூலமாகப் பார்த்து, சில பயிற்சிகளையும் பல காட்டுகளுடன் வழங்குகிறது.
37. எழுசீர் விருத்தம் -1 கவிதை இலக்கணத் தொடரின் இந்தப் பகுதி எழுசீர் ஆசிரிய விருத்தம் என்ற பாவினத்தை விளக்குகிறது. இலக்கியங்களில் அதிகமாகக் காணப்படும் சில எழுசீர் விருத்த வகைகளைச் சீர் வாய்பாடுகள், வெண்டளை பயின்றவை என்ற கோணங்களில் பார்த்து, சில பயிற்சிகளையும் வழங்குகிறது.
38. எழுசீர் விருத்தம் -2 கவிதை இலக்கணத் தொடரின் இந்தப் பகுதி எழுசீரடிச் சந்த விருத்தத்தை ஆராய்கிறது. முக்கியமான சில விருத்த வகைகளைச் சீர் வாய்பாடு, சந்த மாத்திரைகள், சந்தக் குழிப்பு, கட்டளை அடிகள், வெண்டளை போன்ற பல கோணங்கள் மூலமாக விளக்கி, பல காட்டுகளையும், சில பயிற்சிகளையும் வழங்குகிறது
39. எண்சீர் விருத்தம் -1 கவிதை இலக்கணத் தொடரின் இந்தப் பகுதி எண்சீர் ஆசிரிய விருத்தம் என்ற பாவினத்தை விளக்குகிறது. இலக்கியங்களில் அதிகமாகக் காணப்படும் சில எண்சீர் விருத்த வகைகளைச் சீர் வாய்பாடுகள், வெண்டளை பயின்றவை என்ற கோணங்களில் பார்த்து, சில பயிற்சிகளையும் வழங்குகிறது.
40. எண்சீர் விருத்தம் - 2 கவிதை இலக்கணத் தொடரின் இந்தப் பகுதி எண்சீர்ச் சந்த விருத்தத்தை ஆராய்கிறது. முக்கியமான சில விருத்த வகைகளைச் சீர் வாய்பாடு, சந்தக் குழிப்பு, கட்டளை அடிகள், வெண்டளை போன்ற பல கோணங்கள் மூலமாக விளக்கி, பல காட்டுகளையும், சில பயிற்சிகளையும் வழங்குகிறது.
41. கட்டளைக் கலிப்பா கவிதை இலக்கணத் தொடரின் இந்தப் பகுதி கட்டளைக் கலிப்பா என்ற பாவினத்தின் இலக்கணத்தை ஆராய்கிறது. இதற்கும் எண்சீர் விருத்தத்திற்கும், கலி விருத்தத்திற்கும் உள்ள தொடர்பை விளக்கி, முக்கியமான சில எடுத்துக் காட்டுகளையும் வழங்குகிறது.
42. விருத்தங்களில் ஒன்பது, பத்து, பதினொரு சீர்கள் கவிதை இலக்கணத் தொடரின் இந்தப் பகுதி ஒன்பது, பத்து, பதினொரு சீர்கள் கொண்ட விருத்தங்களின் இலக்கணத்தை ஆராய்கிறது. முக்கியமான சில விருத்த வகைகளின் காட்டுகளையும், சில பயிற்சிகளையும் வழங்குகிறது.
43. பன்னிரு சீர், பதினான்கு சீர், பதினாறு சீர் விருத்தங்கள் கவிதை இலக்கணத் தொடரின் இந்தப் பகுதி பன்னிரண்டு, பதினான்கு, பதினாறு சீர்கள் கொண்ட விருத்தங்களின் இலக்கணத்தை ஆராய்கிறது. முக்கியமான சில விருத்த வகைகளின் காட்டுகளையும், சில பயிற்சிகளையும் வழங்குகிறது.
44. மற்ற சில பாவினங்கள் கவிதை இலக்கணத் தொடரின் இந்தப் பகுதி குறட்டாழிசை, வெண்டாழிசை, வெள்ளொத்தாழிசை, வெண்டுறை, ஆசிரியத்துறை, மேல்வைப்பு என்ற பாவினங்களின் இலக்கணங்களை ஆராய்கிறது. பல காட்டுகளையும், சில பயிற்சிகளையும் வழங்குகிறது.
(தொடரும்)
தொடர்புள்ள பதிவுகள் :
கவிதை இயற்றிக் கலக்கு!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக